வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அன்பு என்பதை இப்படியெல்லாம் கூட சொல்லுவார்களா..!

Updated On: February 23, 2026 6:05 PM
Follow Us:
Anbu veru sol in tamil
---Advertisement---
Advertisement

அன்பு வேறு சொற்கள்

நமது தாய்மொழியான தமிழ் மொழியில் உள்ள வேறு என்ற சொல்லுக்கு அதிக அர்த்தங்கள் மற்றும் மதிப்புகள் உள்ளது. ஏனென்றால் நாம் இப்பொழுது ஒரு பொருளை ஒரு சொல்லை பயன்படுத்தி தான் அழைத்து கொண்டு இருப்போம். ஆனால் அதனை பற்றி நாம் நன்கு ஆராய்ந்து பார்த்தோம் என்றால் அதற்கு பல அர்த்தங்கள் மற்றும் பொருட்களுடன் பல வார்த்தைகள் இருக்கும்.

அதனால் ஒரு சொல்லை பற்றிய முழுவிவரங்களும் நமக்கு தெரிய வேண்டும் என்றால் நாம் முதலில் அந்த சொல்லை பற்றி நன்கு தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் நாம் அன்றாடம் பார்க்கும் அல்லது பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்றான அன்பு என்ற வார்த்தைக்கான வேறு சொற்கள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க..

அன்பு என்பதற்கான சரியான வரையறை:

அன்பு என்பது நெருக்கமான உள்ளப் பிணைப்பு தொடர்பான ஒர் உணர்வும் அல்லது அனுபவம் ஆகும். பொதுவாக பக்தி, பாசம், நட்பு, காதல் என இவ்வுலகில் அன்பு பல பரிமாணங்களில் உள்ளது.

இந்த அன்பு என்பது இல்லையென்றால் இந்த உலகமே இல்லாமல் அழிந்து போகிவிடும். மனிதனிடம் இருக்கும் குணங்களில் அன்பும் ஒன்றாக இருக்கிறது. இந்த அன்பு ஆனது யாரிடம் வேண்டுமானாலும் வரலாம். மனிதனுக்கு நாய் அல்லது பூனை மீது கூட அன்பு வைக்கலாம். அல்லது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் போன்றவர்களின் மீதும் அன்பும் வரலாம். தங்களின் குழந்தைகள் அல்லது யாரென்றே தெரியாத மனிதர்களிடம் கூட அன்பு வரலாம். அப்படிப்பட்ட சிறப்புடைய அன்பு என்பதை குறிக்கின்ற வேறு சொற்கள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

சில பேர் அன்பு வைப்பதை அளவுக்கு அதிகமாக வைப்பார்கள். இதனால் அவர்கள் சின்ன விஷயம் ஏதாவது செய்தாலும் அன்பு வைத்தவர்களுக்கு கஷ்டமாகிவிடும். அன்பாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாகும் போது கஷ்டமாகிறது.

உங்களால் முடிந்தவரை மற்றவர்களுக்கு அன்பை செலுத்துங்கள்.

அன்பு வேறு பெயர்கள்:

அன்பு என்பதை,

  1. நேயம்
  2. பரிவு
  3. பாசம்
  4. காதல்
  5. நட்பு
  6. பற்று
  7. கருணை
  8. ஈரம்
  9. நேசம் போன்ற வேறு சொற்களை பயன்படுத்தி கூட குறிப்பிடுவார்கள்.
பொருத்தமான தகவல் 👇
சிறுவன் என்பதை வேறு எவ்வாறெல்லாம் குறிப்பிடுவார்கள் தெரியுமா
சூழ்ச்சி என்ற சொல்லுக்கான வேறு சொற்கள் இவ்வளவோ உள்ளதா
சரித்திரம் என்பதை இப்படியெல்லாம் கூட கூறுவார்களா
பூவினை இப்படியெல்லாம் கூட கூறுவார்களா
கர்வம் என்பதை இப்படியெல்லாம் கூட சொல்லுவார்களா
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now