அமைதி என்பதை வேறு எவ்வாறெல்லாம் குறிப்பிடலாம் தெரியுமா..?

Advertisement

அமைதி வேறு சொல் | Amaithi Veru Sol in Tamil

நமது தாய்மொழியான தமிழ் மொழியில் உள்ள வேறு என்ற சொல்லுக்கு அதிக அர்த்தங்கள் மற்றும் மதிப்புகள் உள்ளது. ஏனென்றால் நாம் இப்பொழுது ஒரு பொருளை ஒரு சொல்லை பயன்படுத்தி தான் அழைத்து கொண்டு இருப்போம். ஆனால் அதனை பற்றி நாம் நன்கு ஆராய்ந்து பார்த்தோம் என்றால் அதற்கு பல அர்த்தங்கள் மற்றும் பொருட்களுடன் பல வார்த்தைகள் இருக்கும்.

அதனால் ஒரு சொல்லை பற்றிய முழுவிவரங்களும் நமக்கு தெரிய வேண்டும் என்றால் நாம் முதலில் அந்த சொல்லை பற்றி நன்கு தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் நாம் அன்றாடம் பார்க்கும் அல்லது பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்றான அமைதி என்ற வார்த்தைக்கான வேறு சொற்கள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க..

அமைதி என்றால் என்ன..?

அமைதி என்பது நமது தமிழ் மொழியில் மிகவும் முக்கியமான ஒன்று ஆகும். அதேபோல் நமது உலகில் மிக மிக முக்கியமான இடத்தை இந்த அமைதி பிடித்துள்ளது. இதனை பலவழிகளில் பயன்படுத்தலாம் அல்லது வெளிக்காட்டலாம்.

இந்த அமைதி என்ற வார்த்தை மட்டும் இல்லை என்றால் இந்த உலகம் இன்றளவும் நிலையாக இருந்திருக்காது. இப்படிப்பட்ட பல சிறப்புவாய்ந்த அமைதி என்ற வார்த்தையை வேறு சில சொற்களை பயன்படுத்தி குறிப்பிடுவார்கள். அவற்றையெல்லாம் இங்கு காணலாம் வாங்க.

அமைதி வேறு சொல் | அமைதி என்பதற்கு இன்னொரு சொல்:

  1. சமாதானம்
  2. சாந்தம்
  3. நிசப்தம்
  4. மௌனம்
  5. சாந்தி
  6. மொளனம் போன்ற வேறு சொற்களை பயன்படுத்தி தான் தமிழ் மொழியில் அமைதியை குறிப்பிடுவார்கள்.

பொருத்தமான தகவல் 👇

சுவாசம் என்ற வார்த்தையை இப்படியெல்லாம் கூட கூறுவார்களா

கண்ணை இப்படியெல்லாம் கூட சொல்லலாமா

உண்மை என்பதை குறிக்கும் வேறு சொற்கள் இவைதானா

இழிவு என்ற சொல்லுக்கு இப்படியெல்லாம் வேறு சொற்கள் உள்ளதா

 

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement