Amaippu Veru Sol in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்..! தினமும் நம் பதிவின் வாயிலாக ஒவ்வொரு தமிழ் சொல்லுக்கான வேறு சொல் மற்றும் வேறு பெயர்களை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவின் வாயிலாக அமைப்பு என்ற சொல்லுக்கான வேறு சொல் என்ன என்பதை பற்றியும், அமைப்பு என்றால் என்ன என்பதையும் பற்றியும் தான் பார்க்கப்போகின்றோம். சரி உங்களுக்கு அமைப்பு என்ற சொல்லுக்கான வேறு சொல் என்னவென்று தெரியுமா..? தெரியவில்லை என்றால் இந்த பதிவை முழுதாக படித்து அதை தெரிந்து கொள்ளுங்கள்.
அமைப்பு என்றால் என்ன..?
அமைப்பு என்பது ஆங்கிலத்தில் Organization என்று சொல்லப்படுகிறது. அமைப்பு என்பது பொது குறிக்கோள்களை முன் வைத்து ஒழுங்கமைக்கப்படும் ஒரு சமூக வடிவம் ஆகும்.
அதாவது வணிகம், அரசியல், தொழில், சமயம், ஈடுபாடுகள் போன்ற நோக்கங்களை மையாமாக முன்னெடுக்க அமைப்புகள் அமைக்கப்படுவதுண்டு. அமைப்புகளின் தன்மையும் வலுவும் பல வழிகளில் வேறுபடும்.
எடுத்துக்காட்டாக, கோயில்கள், சமூக நிலையங்கள், நூலகங்கள், கட்சிகள், இயக்கங்கள் போன்றவை அமைப்புகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
அதாவது, அமைப்பு சீராகச் செயல்பட்டால் தான், அதன் இலக்கை எட்ட முடியும். ஆகவே அமைப்பு என்பது பல்வேறு இடங்களில் பயன்படும் ஒரு சொல் ஆகும்.
இந்த அமைப்பு என்பது ஒரு பெயர் சொல்லாகும்.
அம்+ஐப்பு = அமைப்பு என்பதாகும்.
அமைப்பு என்பதன் ஆங்கில வார்த்தைகள்:
அமைப்பு என்பதற்கு வேறு வார்த்தைகள் நிறையவே இருக்கின்றன. அதை பற்றி தற்போது காண்போம்.
- Structure
- Mechanism
- Construction
- Establishment
- Organization
- Constitution
- Institution
அமைப்பு வேறு சொல்:
இந்த அமைப்பு என்பதற்கு வேறு சொல் ஓன்று இருக்கிறது. அதாவது அமைப்பு என்பதற்கு ஒழுங்கைமவு என்பது தான் வேறு சொல் ஆகும்.
வீரன் வேறு சொல் |
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |