அறிவு என்ற வார்த்தையை இப்படி கூட சொல்லலாமா..?

Advertisement

அறிவு வேறு சொல்

ஹலோ பிரண்ட்ஸ்..! பொதுவாக நம்மில் பலரும் தினமும் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி நினைப்பவர்களுக்காக எங்கள் பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவலை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் காணப்போகும் பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக தான் இருக்கும். சரி நம் அனைவருக்குமே ஒரு பெயர் கட்டாயம் இருக்கும். சிலருக்கு வீட்டில் அழைப்பதும் வெளியில் அழைப்பதும் வெவ்வேறு பெயராக இருக்கும். நாம் இதுவரையில் மனிதர்களுக்கு மட்டும் தான் இப்படி பல பெயர்கள் இருக்கிறது என்று நினைத்து கொண்டிருக்கின்றோம். ஆனால் நாம் சொல்லும் சில வார்த்தைகளுக்கு கூட பல பெயர்கள் இருக்கிறது. அதில் ஓன்று தான் அறிவு. சரி வாங்க நண்பர்களே அறிவு என்ற பெயருக்கான வேறு பெயர்களை படித்தறிவோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

அறிவு என்ற சொல்லை வேறு எப்படி அழைக்கலாம்:

பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே அறிவு என்பது கட்டாயம் இருக்க வேண்டும். ஜீவராசிகளுக்கு கூட ஐந்தறிவு இருக்கிறது. சரி இப்போது நாம் பள்ளியில் படிக்கும் போது ஒரு மாணவர் ஒழுங்காக படிக்கவில்லை என்றாலோ அல்லது ஏதாவது தவறு செய்தாலோ, உடனே அந்த மாணவரை பார்த்து உனக்கு அறிவில்லையா என்று கேட்பார்கள்.

சுத்தம் என்பதற்கு வேறு சொற்கள் என்ன

இந்த அறிவு என்ற வார்த்தைக்கும் வேறு பெயர்கள் இருக்கிறது. அது என்னவென்று இங்கு காணலாம்.

  • மதிநுட்பம்
  • மதி
  • உரம்
  • ஞானம்
  • உணர்வு
  • மேதை
  • விவேகம்

கம்ப்யூட்டர் தமிழ் சொல்

ஐம்பூதங்களின் வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா

இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Learn 
Advertisement