அற்புதம் வேறு சொல்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அற்புதம் என்பதற்கான வேறு சொல் பற்றி பார்க்கலாம். பொதுவாக தமிழ் மொழியில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு வேறு சொல்லோ அல்லது வேறு பெயர்களோ இருக்கும். ஆனால், அதனை பற்றி நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நம் அனைவருமே தமிழ் மொழியில் உள்ள வேறு சொல் பற்றி தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.
வேறு சொல் என்பதை நாம் சிறு வயதில் பள்ளி புத்தகங்களில் படித்து இருப்போம். அனல், இப்போது அதனை பற்றி நம்மால் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழ் மொழியில் உள்ள வேறு சொற்கள் பற்றி தெரிந்துகொள்வதன் மூலம் போட்டி தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான முறையில் பதிலளிக்க முடியும். எனவே, அந்த வகையில் இப்பதிவில் Arputham Veru Sol in Tamil பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க.
Arputham Veru Sol in Tamil:
- அருமை
- அதிசயம்
- புதுமை
- அழகு
- வியப்பு
- திகைப்பு
- பிரம்மிப்பு
- மலைப்பு
- விசித்திரம்
- விந்தை
- வினோதம்
- அற்புதம்
- அதிர்ச்சி
மேலே கூறப்பட்டுள்ள சொற்கள் அனைத்தும் அற்புதத்திற்கான வேறு சொல்லாக இருக்கிறது.
Arputham Word Meaning in Tamil:
அற்புதம் என்பது, ஒரு பெயர்ச்சொல் மற்றும் உரிச்சொல் ஆகும். அற்புதம் என்பது, ஒரு வியக்கத்தக்க செயலை நாம் பார்க்கும்போது கூறும் சொல்லாக இருக்கிறது. நாம் பெரும்பாலான இடங்களில் அற்புதம் என்ற சொல்லினை பயன்படுத்தி இருப்போம். அற்புதம் (Miracle) என்பதை இயற்கை அல்லது அறிவியல் விதிகளால் விவரிக்க முடியாத ஒரு நிகழ்வு என்று கூட சொல்லலாம்.
அற்புதம் தமிழ் சொல்லா?
ஆம், அற்புதம் என்பது தமிழ் சொல் ஆகும்.
Arputham Meaning in English:
அற்புதம் என்ற தமிழ் சொல்லுக்கு Wonderful, Miracle மற்றும் Marvel என்பது ஆங்கில சொல்லாக இருக்கிறது.
தொடர்புடைய பதிவுகள் 👇 |
தமிழ் உயிர்மெய் எழுத்துக்கள் |
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் |
மெய் எழுத்துக்கள் சொற்கள் |
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |