அலமாரி தமிழ் சொல்
பொதுவாக நாம் வழக்கமாக பேசும் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு உண்மையான தமிழ் சொல் என்பது இருக்கும். ஆனால் அதனை பற்றிய நமக்கு பெரிதாக தெரியாது. பேச்சுவழக்கில் நாம் என்ன சொல்லை பயன்படுத்தி பேசுகிறோமோ அதுதான் உண்மையான தமிழ்ச்சொல் என்று நினைத்து கொண்டிருப்போம். ஒரு சில நேரங்களில் இதற்கு என்ன தமிழ் சொல்லாக இருக்கும் என்றும் யோசித்து இருப்போம். உங்களுக்கு நன்கு புரியும்படி சொல்ல வேண்டுமானால், உதாரணமாக நாம் அனைவருமே keyboard என்று தான் கூறுவோம்.
இது ஒரு ஆங்கில வார்த்தையாக இருந்த்த்தாலும் அதனை தான் வழக்கமாக உச்சரித்து கொண்டு இருப்போம். ஆனால் இதனின் தமிழ் பெயர் விசைப்பலகை. இந்த தமிழ் பெயரினை சொன்னால் நம்மில் பெரும்பாலானோர்க்கு தெரியாது. அதனை நாம் சொல்லவும் விரும்ப மாட்டோம். அதேபோல், நமக்கு தெரியாத பல தமிழ் சொற்கள் உள்ளது. அவற்றில் ஒன்றான அலமாரி என்ற சொல்லுக்கு தமிழ்ச்சொல் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
அலமாரி என்றல் என்ன.?
- அலமாரி என்பது பொருட்களை வைக்கக்கூடிய ஒரு இடமாகும். மேலும், அலமாரியை சாமான்கள் வைக்கக்கூடிய ஒரு வகையான மூடி கொண்ட மரச்சாமான் என்றும் கூறலாம்.
- இன்னும் தெளிவாக சொல்லப்போனால், பொருட்களை பாதுகாப்பாக அடுக்கி வைக்கும் ஒரு பெட்டி ஆகும்.
- அலமாரி என்பது ஒரு ஆங்கில சொல் ஆகும். இதனை அமெரிக்கர்கள் தனிசிற்றறை என்று கூறுவார்கள்.
அலமாரி மீனிங் இன் தமிழ்:
அலமாரி – பேழை அல்லது நிலைப்பேழை ஆகும்.
அலமாரியை நீங்கள் பேழை அல்லது நிலைப்பேழை என்று தமிழில் கூறலாம்.
தொடர்புடைய பதிவுகள் |
மேகம் வேறு சொல் |
உதவி வேறு சொல் |
நடனம் வேறு சொல் |
கதிரவன் வேறு பெயர்கள் |
உலகம் வேறு பெயர்கள் |
இதுபோன்று பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Learn |