அழுகை வேறு சொல்
நண்பர்களுக்கு வணக்கம்..! இந்த உலகில் பிறந்த அனைத்து உயிர்களுக்குமே சந்தோசம், பாசம், துக்கம், தூக்கம், கவலை, கஷ்டம் எல்லாம் ஓன்று போல இருக்கும். அப்படி அனைத்து உயிர்களுக்கும் ஓன்று போல் வருவது தான் இந்த அழுகை. பொதுவாக ஒரு மனிதன் தனக்கு ஏதாவது கஷ்டம் வந்தால் அழுவான். அதுபோல தான் மற்ற உயிர்களும். அதாவது மனிதனுக்கு இருக்கும் அனைத்து உணர்வுகளும் விலங்குகளுக்கும் இருக்கின்றன.
சரி இப்போது மனிதனுக்கு ஒன்றுக்கு இரண்டு பெயர்கள் இருக்கின்றன. அதாவது வீட்டில் அழைப்பது ஒரு பெயராகவும், வெளியில் அழைப்பது ஒரு பெயராகவும் இருக்கிறது. அதேபோல நாம் பேசும் வார்த்தைகளுக்கும், பல பெயர்கள் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா..? அதை நம் பதிவின் மூலம் தினமும் கூறிக்கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று அழுகை என்பதற்கு வேறு பெயர்கள் என்ன என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
அழுகையை வேறு எப்படி அழைக்கலாம்..?
அழுகை என்பது கண்களிலிருந்து நீரை சிந்தும் உணர்ச்சிவசப்பட்ட மனிதனின் ஒரு நிலை ஆகும். அதாவது அன்புள்ள நெருங்கியவர் இறந்ததாலோ, அல்லது பிற இழப்புகளாலோ, உள்ளம் தாங்காமல், மனதில் உள்ள உறுதியும் அமைதியும் சிதைந்து வெளிப்படும் உணர்வு தான் அழுகையாகும்.
அழுகை என்பது ஓர் உணர்ச்சியின் வெளிப்பாடு என்று சொல்லலாம். ஆனால் இந்த அழுகையை வேறு எப்படி எல்லாம் அழைக்கலாம் என்று கீழ் காண்போம்.
அழுகை வேறு பெயர்கள்:
- கரைதல்
- விசும்புதல்
- கண் கலங்குதல்
- புலம்புதல்
- அலறல்
- கண்ணீர் சிந்துதல்
- புலம்பல்
- சிணுங்கல்
- சத்தம்
- கூச்சல்
- அலறல்
சிம்மாசனம் வேறு சொல் என்ன தெரியுமா
இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Learn |