அழுக்கு என்பதற்கான வேறு சொல்
நம்முடைய தமிழ் மொழியில் உயிர் எழுத்து 12, மெய் எழுத்து 18, உயிர்மெய் எழுத்து 216 மொத்தம் 247 எழுத்துக்கள் கொண்டதாக இருக்கிறது. இந்த எழுத்துக்கள் அடங்கிய வார்த்தைகள் அனைத்தும் அர்த்தங்கள் கொண்டதாக இருக்கிறது. ஆனால் ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் இருக்கும், ஆனால் நமக்கு தெரிந்த வார்த்தைகளை மட்டும் அறிந்து கொண்டு அதனை பயன்படுத்துகிறோம்.
வார்த்தைக்கான அர்த்தங்கள் மற்றும் வார்த்தைக்கான வேறு சொற்களும் பற்றி நம் பதிவில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் அழுக்கு என்பதற்கான வேறு சொற்களை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
அழுக்கு என்றால் என்ன.?
நம் வீடு பளிச்சென்று இல்லாமல் அழுக்கு நிறைந்ததாக இருக்கும். நம்முடைய துணி மற்றும் பயன்படுத்தும் பொருட்கள் எல்லாம் அழுக்கு நிறைந்ததை கவனித்திருப்போம். அதாவது இதனை அழுக்கு என்பதை விட கறை என்று சொல்லியிருப்போம்.
மனிதனின் மனமானது நல்ல எண்ணங்கள் இல்லாமல் கெட்ட எண்ணங்கள் நிறைந்து இருந்தால் அவரது மனம் அழுக்காக இருக்கிறது என்று கூறுவோம்.
நம் நாடு ஆனது அழுக்குகள் நிறைந்ததாக தான் காணப்படுகிறது. ஏனென்றால் இன்றைய நவீன உலகில் வளர்ச்சி. அதாவது கட்டிடங்கள், வாகனங்கள், தொழிற்சாலைகள், அனல் மின் நிலையங்கள் என அனைத்தில் இருந்தும் வெளியாகும் கழிவு நீர், புகை என்பன இந்த உலகிற்கு அழுக்குகளாக காணப்படுகிறது.
இந்த மாதிரியான அழுக்குகள் ஆனது கடல் மற்றும் ஆறுகளில் கலப்பதால் மனிதர்களுக்கு ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படுகிறது.அதாவது புற்று நோய், தோல் நோய், சுவாச சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது.
அழுக்கு வேறு பெயர்கள்:
அழுக்கு என்ற வார்த்தையை வேறு எப்படியெல்லாம் சொல்லலாம் என்று கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
- மாசு
- அசுத்தம்
- சுகாதாரமின்மை
- அசிங்கம்
- சுத்தமின்மை
அழுக்கு in engilsh:
அழுக்கு என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் எப்படியெல்லாம் அழைக்கலாம் என்று கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
- Dirty
- Impurity
- Muck
- Soil
- Squalor
அழுக்கு எதிர்ச்சொல்:
அழுக்கு என்பதற்கு எதிர்ச்சொல்லாக இருப்பது தூய்மை ஆகும்.
கேள்வி வேறு சொல் |
அற்புதம் வேறு சொல் |
கடினம் வேறு சொல் |
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |