வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அவசியமானது வேறு சொல்

Updated On: April 7, 2025 1:47 PM
Follow Us:
avasiyamanathu veru sol
---Advertisement---
Advertisement

அவசியமானது வேறு சொல்

நம்முடைய தமிழ் வார்த்தைகளில் ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் மற்றும் பல் சொற்கள் இருக்கும். அதனை பற்றி நாம் அறிந்திருக்க மாட்டோம். ஏனென்றால் நமக்கு தெரிந்த அர்த்தங்களை வைத்து பேசுவோம். பள்ளி பருவத்தில் நாம் ஒரு சொல் தரும் பல சொற்களை படித்திருப்போம். அதன் பிறகு கல்லூரி காலத்தில் படித்திருக்க மாட்டோம். ஒருவேளை அரசு வேலைக்காக தயார் ஆகிறவர்கள் ஒரு சொல் தரும் பல் சொற்களை படித்திருப்பார்கள். ஏனென்றால் அரசு தேர்வு தமிழில் இருந்து தான் அதிக கேள்விகள் இடம் பெறுகிறது. அதன் பிறகு உங்ககின் குழந்தைகளுக்கு ஒரு சொல் தரும் பல சொற்கள் வீட்டுப்பாடமாக கொடுக்கிறார்கள். அதனை சொல்லி தருவதற்கு மொபைலில் பார்த்து தான் தெரிந்து கொள்கிறார்கள். நம்முடைய பதிவில் நிறைய வகையான வார்த்தைகளுக்கு ஒரு சொல்லில் இருக்கும் பல சொற்களை பற்றி பதிவிட்டுள்ளோம். அட்டஹனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இன்றைய பதிவில் அவசியமானது என்பதற்கான வேறு சொற்களை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

அவசியமானது என்றால் என்ன.?

அவசியமானது என்பது ஒரு செயல், பொருள், அல்லது நிலைமை மிகவும் தேவையானது அல்லது தவிர்க்க முடியாதது என்று பொருள் தருகிறது. இந்த வார்த்தையை பலரும் பயன்படுத்த கூடிய ஒன்றாக தான் இருக்கிறது. அதாவது நீங்கள் படித்து கொண்டிருக்கிறீர்கள் வைத்து கொள்வோம். இந்த நேரத்தில் நீங்கள் போன் கேட்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். அப்போது பெற்றோர்கள் உனக்கு இப்போது போன் தேவையில்லை. உனக்கு அவசியமான பொருள் ஏதும் இருந்தால் சொல் வங்கி தருகிறேன் என்று கூறுவார்கள். அதனால் அவசியமானது என்பது தேவையானது என்பது பொருள்தருகிறது. இந்த வார்த்தையானது நாம் பயன்படும் இடத்திற்கு தகுந்தது போல அர்த்தம் மாறுபடும்.

எடுத்துக்காட்டு:

  1. கல்வி எல்லோருக்கும் அவசியமானது.
  2. மனிதனுக்குத் தூக்கமும் ஓய்வும் அவசியமானவை.
  3. மனிதன் ஒரு நாளுக்கு 7 மணி நேரம் தூங்குவது அவசியமானது.

தொண்டு என்பதன் வேறு சொல் என்ன.?

அவசியமானது வேறு பெயர்கள்:

அவசியமானது என்று வார்த்தையை பல வார்த்தைகளால் அழைக்கலாம். அதனை பற்றி கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

  • தேவையானது
  • கட்டாயமானது
  • முக்கியமானது

அவசியமற்றது என்றால் என்ன?

அவசியமற்றது என்பது தேவையில்லாத எந்த விஷயத்தையும் சொல்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. இதனை பல வார்த்தைகளால் அழைக்கலாம். அதனை பற்றி காண்போம்.

எடுத்துக்காட்டு:

  1. படிக்கும் வயதில் போன் தேவையில்லாதது.
  2. இந்த பேச்சு இப்போது தேவையில்லாதது.

அவசியமற்றது வேறு சொல்

  • தேவையில்லாதது
  • முக்கியமில்லாதது
  • பயனற்றது (சில சூழ்நிலைகளில்)
  • கட்டாயமில்லாதது

வித்தியாசம் வேறு சொல்..!

அவசியமானது in English:

  • Essential
  •  Necessary
  •  Important

அவசியமற்றது in English:

  • Unnecessary
  •  Non-essential
  •  Not required
இது போன்ற  தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now