Conjunction Words With Tamil Meaning
நண்பர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் நமது பொதுநலம்.காம் வலைத்தளத்தில் என்ன தெரிந்துகொள்ள போகிறோம் என்றால் Conjunction Words அதாவது ஆங்கில இணைப்பு சொற்கள் என்னென்ன அர்த்தங்களை தருகிறது என்பதை பற்றி தன தெரிந்துகொள்ள போகிறோம் ஆக [பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.
சரி வாங்க ஆங்கில இணைப்பு சொற்களுக்கான தமிழ் அர்த்தம் என்ன என்று இப்பொழுது கீழ் உள்ள அட்டவணையில் ஒவ்வொன்றாக பார்ப்போம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
எளிய முறையில் ஆங்கிலம் விரைவாக பேச 100 சின்ன சின்ன ஆங்கில வாக்கியங்கள்..!
ஆங்கில இணைப்பு சொற்கள் – Conjunction Words With Tamil Meaning:
And | மேலும், கூட |
After | பிறகு, பின்னால் |
Although | இருந்தாலும்; இருந்தபோதிலும்; என்றாலும் |
Also | கூடுதலாக, மேலும் |
Because | ஏனெனில், காரணத்தினால் |
Before | முன்னால் |
But | ஆனால் |
Earlier | முன்பு |
Except | அன்றி, தவிர |
For | ஏனெனில், அதற்காக |
How | எப்படி எவ்வாறு |
Hence | அதனால் |
Neither | அப்படியானால் |
If | இதுவுமில்லை, இரண்டுமற்ற |
Even | ஆயினும், எனினும் |
Or | அல்லது |
So far | இது வரை |
Since New | |
So | என்றால், எனவே |
Thne | விட |
That | அது |
Then | பின்பு, அப்படியானால் |
There Fore | ஆகையால் |
Though | என்றபோதிலும், என இருந்தாலும் |
Unless | இல்லையென்றால் |
Untill | இதுவரையில், அதுவரையில் |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Two Letter Words in English With Tamil Meaning
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |