ஆண் என்ற வார்த்தையை வேறு எப்படி எல்லாம் அழைக்கலாம்..?

Advertisement

ஆண் வேறு பெயர்கள்

பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக இந்த உலகில் பிறந்த அனைத்து உயிர்களுக்குமே பெயர் என்பது கட்டாயம் இருக்கும். அவ்வளவு ஏன் மனிதாக பிறந்த ஒவ்வொருக்குமே பெயர் என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அதுபோல நம்மில் பலருக்கும் ஒன்றுக்கு இரண்டு பெயர்கள் கூட இருக்கும். அதாவது வீட்டில் ஒரு பெயராகவும், வெளியில் அழைப்பது ஒரு பெயராகவும் இருக்கும். ஆனால் நாம் பேசும் வார்த்தைகளுக்கும் வெவ்வேறு பெயர்கள் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா..?

ஆனால் அது தான் உண்மை. நாம் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் பல பெயர்கள் இருக்கிறது. அப்படி இருக்கும் பெயர்களை நம் பதிவின் வாயிலாக தினமும் தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று ஆண் என்ற பெயரின் வேறு பெயர்கள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஆண் என்ற வார்த்தையின் வேறு பெயர்கள் என்ன..? 

  • ஆடவன்
  • பாலகன்
  • விடலை
  • காளை
  • மீளி
  • மறவோன்
  • திறவோன்
  • முதுமகன்

ஆடை வேறு பெயர்கள்

அதாவது..,

1 – 12 வயது ஆண் – பாலகன் என்றும்,
12 – 24 வயது ஆண் – விடலை என்றும்,
24 – 36 வயது ஆண் – காளை என்றும்,
36 – 48 வயது ஆண் – மீளி என்றும்,
48 – 60 வயது ஆண் – மறவோன் என்றும்,
60 – 72 ஆண் – திறவோன் என்றும்,
72 வயதுக்கு மேல் ஆண் – முதுமகன் என்றும் அழைப்பார்கள்.

தமிழ் கடவுள் முருகனின் 130 பெயர்கள்

இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Learn 
Advertisement