ஆபரணம் வேறு சொல்
ஒவ்வொரு பொருளுக்கும் அதனை குறிக்கும் வேறு பெயர்கள் பல இருக்கும். அதுமட்டுமில்லாமல், ஓரே பொருளினை ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயரினை வைத்து அழைப்பார்கள். ஆனால், நம்மில் பெரும்பானவர்களுக்கு அப்பெயர்கள் அனைத்தும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால் உங்களுக்கு பயனுள்ள வகையில் நம் பொதுநலம் பதிவில் பல்வேறு வகையான பொருட்களின் வேறு பெயர்களை பதிவிட்டு வருகிறோம். அதேபோல், இன்றைய பதிவில் ஆபரணம் என்ற பொருளுக்கு வேறு என்ன பெயர்கள் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம் வாங்க.
இக்காலத்தில் ஆபரணத்தை விரும்பாதவர்கள் எவருமில்லை. அந்த அளவிற்கு ஆபரணம் இன்றைய வாழ்க்கைக்கும் எதிர்கால வாழ்க்கைக்கும் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், தம்மை அழகுப்படுத்த ஆபரணங்கள் பெரிதும் உதவுகிறது.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ஆபரணம் என்றால் என்ன.?
ஆபரணம் என்பது அழகுக்காக மனிதர்கள் உடலின், கழுத்து, காது, கை என பல உறுப்புகளில் அணிந்துகொள்ளும் பொருளாகும். அக்காலத்தில் இருந்தே ஆபரணம் அணியும் முறை வழக்கமாக இருந்து வருகிறது. அப்போதெல்லாம், மக்கள் முத்து மற்றும் மரகதங்களில் உள்ள முத்துக்களையே ஆபரணமாக அணிந்து வந்தார்கள்.
ஆபரணம் பல்வேறு விதமான பொருட்களை பயன்படுத்தி செய்யப்படுகிறது. ஆபரணம் செய்ய பவளம், வைரம் போன்ற பொருட்களும் பொன், வெள்ளி, பிளாட்டினம் முதலிய விலையுயர்ந்த உலோகங்களும் ஆபரணம் செய்வதற்கு பயன்படுகிறது.
அதுமட்டுமில்லாமல், ஆண்கள் அணிவதற்கு ஏற்றாற்போல் வடிவமைப்பும் பெண்கள் அணிவதற்கு ஏற்றாற்போல் வடிவமைப்பும் உள்ளது.
மனிதர்கள் ஆபரணம் அணியும் உறுப்பிற்கு ஏற்றவாறு ஆபரணத்திற்கான பெயர்களும் மாறுபடுகின்றன. அதாவது, தோடு, ஜெயின், ஒட்டியாணம், கொலுசு, வளையல் என ஒவ்வொரு ஆபரணத்திக்கும் ஒரு பெயர் உள்ளது.
ஆ = ஆ
ப்+அ = ப
ர்+அ = ர
ண்+அ = ண
ம் = ம்
ஆபரணத்தை ஆ+ பரண்+ அம் என்று பிரிக்கலாம். ‘ஆ’ என்பது வியப்பை வெளிக்காட்டும் சொல் அல்லது அச்சத்தை வெளிக்காட்டும் சொல். ‘பரண்’ என்பது மேற்புரம் அமைக்கப்பட்ட இடம் என்று பொருள் ஆகும். ‘அம்’ என்பது ‘இருப்பை’க் குறிக்கும் சொல். ஆகையால், உடலின் மேற்புறத்தில் வியப்பாக அணியும் பொருளே ஆபரணம் ஆகும்.
ஆபரணம் வேறு பெயர்கள்:
- அணி
- அணிகலன்
- நகை
ஆபரணம் வகைகள்:
- தலை அணிகள்
- காதணிகள்
- கழுத்தணிகள்
- இடையணிகள்
- கையணிகள்
- விரலணிகள்
- கடகம் கள்
- காலணிகள்
ஆபரணம் in English:
ஆபரணம் என்றால் ஆங்கிலத்தில் ornament என்று பெயர்.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |