வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இதழ் வேறு பெயர்கள்

Updated On: June 13, 2025 5:42 PM
Follow Us:
ithal veru peyargal in tamil
---Advertisement---
Advertisement

இதழ் வேறு பெயர்கள்

மற்றவர்களுக்கு நம்முடைய கருத்துக்களை கூறுவதற்கு ஒரு மொழி தேவைப்படுகிறது. இந்த மொழிகளில் பல வகைகள் இருக்கிறது. இதில் பல வார்த்தைகள் இருக்கிறது. அதற்கான அர்த்தம் பலவைகள் இருக்கும். அது போல இதற்கான பெயர்களும் நிறைய இருக்கிறது. அதாவது ஒரு சொல்லை பல வார்த்தைகளால் அழைக்கலாம்.

அதாவது மகிழ்ச்சி என்ற வார்த்தைக்கு சந்தோசம், ஆனந்தம் போன்ற சொற்களால் அழைக்கலாம். அது போல தான் நாம் பயன்படுத்தும், எல்லா சொல்லிற்கும் வேறு வார்த்தைகள் இருக்கிறது. உங்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவில் இதழ் என்பதற்கான வேறு பெயர்களை பற்றி அறிந்து கொள்வோம்.

இதழ் என்றால் என்ன.?

இதழ் என்பது பலவற்றை குறிக்கும். அவற்றை பற்றி கீழே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதழ் என்பது பூக்களின் மேல் உள்ள இதழ்களை குறிக்கிறது, மேலும் மனித உடம்பில் உள்ள உறுப்புகளான உதடுகளை குறிக்கிறது. செய்தித்தாளையும் இதழ் என்ற வார்த்தை குறிக்கிறது.

பூவின் மேல் இருக்கும் இதழானது பல வகைகளில் இருக்கும், அதாவது ஒரு இதழ், மூன்று இதழ், ஐந்து இதழ் கொண்டதாக இருக்கிறது. மனித உறுப்புகளில் உள்ள இதழானது உணவுகளை சாப்பிடுவதற்கும், ஒலிகளை எழுப்புவதற்கும் உதவுகிறது.

மனித உடலில் இருக்கும் இதழானது பேசுவதற்கு உதவுகிறது, முகத்தில் கவர்ச்சியான உறுப்பாகவும் உதடு இருக்கிறது. பெண்கள் உதட்டு பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். உதடு அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இதற்காக நிறைய வகையான மருந்துகளையும் பயன்படுத்துவார்கள்.

செய்தித்தாளையும் இதழ் என்று கூறுவார்கள். வீட்டில் சாதரணமாக பேசும் போது இன்றைக்கான இதழ் வந்ததா என்று கேட்பார்கள்.

தலைக்கனம் வேறு சொல்

இதழ் வேறு பெயர்கள்:

இதழ் என்பதை பல சொற்களால் அழைக்கலாம். அவற்றை கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

  • உதடு
  • பத்திரிக்கை
  • நாளிதழ்
  • பூவின் மடல்
  • காகிதம்

இதழ் in english:

  • Magazine
  • Lip
  • Petal
  • Issue
  • Cusp
  • Periodicals
  • Journal

மேல் கூறியுள்ள வார்த்தைகளால் இதழ் என்பதை ஆங்கிலத்தில் அழைக்கலாம்.

நிறம் வேறு சொல்

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now