இனிமை வேறு சொல்

Advertisement

இனிமை வேறு சொல்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் இனிமை என்பதன் வேறு சொல் என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். நாம் அனைவருமே தமிழ் மொழியில் சரளமாக  பேசுகின்றோம், எழுதுகின்றோம். ஆனால் இதில் உள்ள வார்த்தைகளுக்கான அர்த்தம் மற்றும் வேறு சொற்கள் காணப்படும். அதனை பற்றி நாம் அறிந்து கொள்வதில்லை. பள்ளி பருவத்தில் ஒரு சொல் தரும் பல சொற்களை படித்திருப்போம். இப்போது நாம் குழந்தைகளுக்கு அவை பாடப்பகுதியாக வந்திருக்கும்.

இதனை வீட்டுப்பாடமாக கொடுத்திருப்பார்கள். இந்த வார்த்தைகளுக்கு நாம் பல சொற்களை மொபைலில் போட்டு தான் சர்ச் செய்வோம். அந்த வகையில் இன்றைய இனிமை என்பதற்கான வேறு சொற்களை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

இனிமை என்றால் என்ன.? | இனிமை பொருள்:

சங்கமருவிய காலங்களில் இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்ற நூல்கள் காணப்படுகின்றன. இதில் இனியவை நாற்பது என்பது செய்யத்தகுந்த அல்லது விரும்பத்தகுந்த நாற்பது செயல்களை குறிப்பதாக இருக்கிறது.

இனிமை என்பது விரும்பியது, பிடித்த செயல்களால் நமக்கு ஏற்படக்கூடிய உணர்ச்சிகளே இனிமை என்று கூறப்படுகிறது.

எடுத்துக்காட்டு:

ஒருவாறு பேசும் போது நல்லா பேசினார்கள் என்றால் நல்லா பேசுகிறார் என்று கூறுவார்கள். இதனை மாற்றாக இனிமை என்றும் அழைக்கலாம். அதாவது ஒருவருடைய பேச்சு நமக்கு பிடித்தமானதாக இருந்தாலும் சரி, மகிழ்ச்சி தர கூடியதாக இருந்தாலும் சரி அதனை இனிமை என்று கூறலாம்.

நாம் சாப்பிடும் உணவு நல்லா இருந்தால் அதனை நல்லா இருக்கு சூப்பரா இருக்கு என்று கூறுவார்கள். இந்த வார்த்தைகளில் மட்டுமில்லாமல் உணவு இனிமையாக இருந்தது என்று கூறலாம்.

இனிமை வேறு பெயர்கள்:

இனிமை என்ற வார்த்தையை மூன்று விதமாக அழைக்கலாம்.அதனை பற்றி காண்போம்.

  • தித்திப்பு
  • இனிப்பு
  • மகிழ்ச்சி

இனிமை in English:

இனிமை என்பதை ஆங்கிலத்தில் எப்படி அழைக்கலாம் என்று அறிந்து கொள்வோம்.

தொடர்புடைய பதிவுகள் 
வடிவம் வேறு சொல்
பாதுகாப்பு வேறு சொல்
லஞ்சம் என்பதை இப்படியெல்லாம் கூட சொல்லலாமா..!

 

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

 

Advertisement