இருள் வேறு பெயர்கள்
நமது தாய்மொழியான தமிழ் மொழியில் உள்ள வேறு என்ற சொல்லுக்கு அதிக அர்த்தங்கள் மற்றும் மதிப்புகள் உள்ளது. ஏனென்றால் நாம் இப்பொழுது ஒரு பொருளை ஒரு சொல்லை பயன்படுத்தி தான் அழைத்து கொண்டு இருப்போம். ஆனால் அதனை பற்றி நாம் நன்கு ஆராய்ந்து பார்த்தோம் என்றால் அதற்கு பல அர்த்தங்கள் மற்றும் பொருட்களுடன் பல வார்த்தைகள் இருக்கும்.
அதனால் ஒரு சொல்லை பற்றிய முழுவிவரங்களும் நமக்கு தெரிய வேண்டும் என்றால் நாம் முதலில் அந்த சொல்லை பற்றி நன்கு தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் நாம் அன்றாடம் பார்க்கும் அல்லது பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்றான இருள் என்ற வார்த்தைக்கான வேறு சொற்கள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க..
இருள் என்பதற்கான சரியான வரையறை:
பொதுவாக இருள் என்பது ஒளி இல்லாத கருமை நிறம் நிறைந்த சூழல் ஆகும். பொதுவாக இருள் என்பது இயற்கையாக இரவு நேரங்களில் உண்டாகும் ஒளியற்ற நேரத்தை குறிப்பது ஆகும்.
அதேபோல் இந்த இருள் என்பது செயற்கையாகவும் ஏற்படுத்தப்படும். உதாரணமாக ஒளி செல்ல முடியாத வகையில் அமைக்கப்பட்டுள்ள அறைகளில் பகல் நேரங்களிலும் இருளே சூழ்ந்திருக்கும்.
அப்படி இருள் சூழ்ந்திருக்கும் நேரங்களில் நம்மால் நமது கண்ணெதிரே இருப்பவற்றை கூட தெளிவாக காணமுடியாது. இதனால் இருள் என்பது பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.
இப்படிப்பட்ட இருள் என்பதை நமது தமிழ் மொழியில் வேறு சில வார்த்தைகளாலும் கூறப்படுகிறது. அவை என்னென்ன வார்த்தைகள் என்பதை பற்றி இங்கு காணலாம் வாங்க..
இருள் வேறு பெயர்கள்:
இருள் என்பதை,
- நிசி
- அந்தகாரம்
- அல்
- கருமை
- இருட்டு போன்ற வேறு சொற்களை பயன்படுத்தி கூட குறிப்பிடுவார்கள்.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |