Irumappu Veru Sol | இறுமாப்பு வேறு சொல்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் இறுமாப்பு என்பதன் வேறு சொல் என்ன என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். நாம் அனைவருமே இறுமாப்பு என்ற சொல்லினை கேட்டு இருப்போம் அல்லது படித்து இருப்போம். ஆனால், நம்மில் பலருக்கும் இறுமாப்பு என்ற சொல்லிற்கான அர்த்தமும் அதனுடைய வேறு சொற்கள் பற்றியும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் Irumappu Veru Sol பற்றி கொடுத்துள்ளோம்.
இதுபோன்ற பல வேறு சொற்கள் பற்றிய பதிவுகளை நம் பொதுநலம் தளத்தில் பதிவிட்டு வருகிறோம். எனவே, நீங்கள் தமிழ் மொழியில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்குமான வேறு சொற்கள் பற்றி தெரிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடுங்கள். ஓகே வாருங்கள், தற்போது இறுமாப்பு என்ற சொல்ல்லிற்கான வேறு சொற்கள் என்ன என்பதையும், அதன் அர்த்தம் பற்றியும் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம்.
Irumappu Meaning in Tamil | இறுமாப்பு என்றால் என்ன.?
இறுமாப்பு என்பது ஒருவருடைய குணத்தை குறைக்கக்கூடியது ஆகும். அதாவது, ஒருவரின் தனிப்பட்ட பெருமையை அல்லது தன்னம்பிக்கை, அகந்தை உணர்வு, கர்வம் மற்றும் திமிரு போன்ற குணங்களை இறுமாப்பு என்ற சொல்லினை பயன்படுத்தி கூறுவார்கள். தான் என்ற எண்ணம் தான் இறுமாப்பு.
சவுக்கு என்பதன் வேறு சொல் என்ன.?
இறுமாப்பு என்பதன் வேறு சொல் என்ன.?
- பெருமை
- அகங்காரம்
- தலைக்கனம்
- கர்வம்
- அகந்தை
- திமிர்
- இறுமாப்பு
- முனைப்பு
- செருக்கு
- திமிர்
பெரும்பாலும் இறுமாப்பு என்பதை அகங்காரம், தலைக்கனம் என்று கூறுவார்கள். அகம் என்றால் உள்ளே என்று பொருள். காரம் என்றால் கோபம் என்று பொருள். மனதிற்குள் காரத்தை வைத்துக்கொண்டு வாழ்தல் என்று பொருள்.
மனதில் தாம் தான் எல்லாம் என்ற அகந்தை போக்கை கொண்டவைகளாக இருப்பார்கள். இதுபோன்ற குணமுடையவர்கள் பிறரை புரிந்து கொள்ளாதவர்களாக மற்றும் புரிந்து கொள்ள விருப்பம் இல்லாதவர்களாக இருப்பார்கள். இந்த குணம் உடையவர்களை அகங்காரன், அகங்காரி என்று கூறுவார்கள்.
இறுமாப்பு Meaning in English:
இறுமாப்பு என்பதை ஆங்கிலத்தில் Pride என்று கூறுவார்கள்.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |
👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.