இளவேனில் காலம் வேறு சொல்
வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் இளவேனில் காலம் வேறு சொல் பற்றி தான் பார்க்கப்போகிறோம்.தமிழில் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு பொருள் உண்டு. அதேபோல் அதற்கு வேறு பெயரும் உண்டு.வாக்கியத்திற்கு ஏற்ப சொல்லும் பொருளும் மாறுபடும். இளவேனில் காலம் என்றால் சித்திரை, வைகாசி மாதத்தை குறிப்பிடுவார்கள்.வெயில் காலத்தில் இந்த மாதத்தில் வரும் காலம் தான் இளவேனில் காலம் எனப்படும்.
இளவேனில் காலம் என்றால் என்ன?
இளவேனில் காலம் என்பது கோடைகாலத்திற்கும் குளிர்காலத்திற்கும் இடையில் வரும் காலத்தை குறிக்கிறது.தமிழ் மாதம் ஆகிய சித்திரை,வைகாசி ஆகிய காலங்களை இளவேனில் காலம் என்று கூறுவார்கள்.ஆண்டின் நான்கு காலங்களில் முக்கிய காலமாக இளவேனில் காலத்தை கூறுகிறார்கள்.ஆங்கில மாதத்தில் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் இளவேனில் காலம் ஆகும்.
ஆண்டின் பருவங்கள்:
- இளவேனில் (சித்திரை,வைகாசி)
- முதுவேனில் (ஆனி ,ஆடி)
- முன்பனி (மார்கழி,தை)
- பின்பனி (மாசி,பங்குனி)
- கார் – மழை
- கூதிர் – குளிர்
இளவேனில் காலம் வேறு சொல்:
- வசந்த காலம்
- இளவேனில் காலம்
இளவேனில் காலம் in English:
- Spring Season
வாக்கியம்:
- வசந்த காலம் வருடத்தில் அவளுக்கு மிகவும் பிடித்த நேரம்.
- அடுத்த வசந்த காலத்தில் விதைகளை விதைப்போம்.
- வசந்த காலத்தின் முதல் சில வாரங்கள் வழக்கத்திற்கு மாறாக சூடாக இருந்தது.
- வசந்த காலம் மரங்கள், செடிகள், பூக்கள், பயிர்கள் போன்றவற்றுக்கு புதிய வாழ்க்கையைத் தருகிறது.
- வசந்த காலம் என்பது நமது வாழ்வில் நேர்மறையை கொண்டு வரும் புதிய வளர்ச்சி மற்றும் மகிழ்ச்சியின் காலமாக குறிப்பிடத்தக்கது.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |