வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இழிவு என்ற சொல்லுக்கு இப்படியெல்லாம் வேறு சொற்கள் உள்ளதா..!

Updated On: June 23, 2025 5:59 PM
Follow Us:
Ilivu Veru Sol in Tamil
---Advertisement---
Advertisement

இழிவு என்றால் என்ன..?

இழிவு என்றால் ஒருவரின் மதிப்பு, மரியாதை, கௌவரம் முதலியன குறைவதால் ஏற்படும் நிலையே இழிவு என்று அழைக்கப்படுகிறது. அதாவது இது நாம் மற்றவரிடம் அவமதிப்பு அல்லது வெறுப்பை காட்டும் ஒரு செயல் ஆகும். இந்த ஒரு கடுமையான செயலை நாம் ஒருபோதும் மற்றவர்களுக்கு செய்யவே கூடாது.

அதாவது ஒருவரை அவமானப்படுத்துவது தான் இழிவு என்று அழைக்கப்படுகிறது. யாரையும் உதாசினப்படுத்தியோ அல்லது இழிவு படுத்தியோ பேச கூடாது. இந்த செயலானது மற்றவரை காயப்படுத்தும்.

இழிவு வேறு சொல்:

  • அவமானம்
  • இகழ்ச்சி
  • இழிதகவு
  • அருவருப்பு
  • நிந்தை
  • குறைவு
  • குற்றம்
  • கேடு
  • பள்ளம்
  • தீட்டு போன்ற வேறு சொற்களை பயன்படுத்தி கூட இந்த இழிவு என்பதை குறிப்பிடுவார்கள்.

இழிவு in english:

இழிவு என்பதனை ஆங்கிலத்தில் Ignominy, Diminution, Contempt போன்ற வார்த்தைகளால் அழைக்கலாம்.

பொருத்தமான தகவல் 👇

வெற்றி என்ற சொல்லுக்கு இணையான வேறு சொற்கள் என்னென்ன தெரியுமா

வானம் என்பதை வேறு எவ்வாறெல்லாம் அழைப்பார்கள் தெரியுமா

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now