இ-யில் ஆரம்பிக்க கூடிய சொற்கள் என்னென்ன தெரியுமா.?

Advertisement

இ வரிசை சொற்கள்

நம் நாட்டில் அதிகமாக பேசுகின்ற மொழியாக தமிழ் மொழி இருக்கிறது. இதனை பற்றி நாம் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்போம். அதுமட்டுமில்லமல் நமது தாய்மொழியை பற்றி நன்றாக தெரிந்திருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஒவ்வொரு எழுத்துக்களை எடுத்துக்கொண்டாலும் கூட அதில் நிறைய சொற்கள் மற்றும் பெயர்கள் உள்ளது. ஆனால் அவை அனைத்தும் நமக்கு தெரிவது இல்லை. இதற்கு மாறாக நாம் அதிகமாக கேள்வி பட்டிருக்கும் சொற்களோ அல்லது வார்த்தைகளோ தான் தெரிந்து இருக்கும். அது போல பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். அந்த வகையில் அவர்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் இ வரிசை சொற்களை பார்ப்போம்.

இ வரிசை சொற்கள் pdf 

e Varisai Sorkal in Tamil:

இக்கவம் இகவு
இகழ்தல் இகழ்ச்சி
இச்சகம் இடைப்பக்கம்
இசலி இணங்கலர்
இசைப்பாட்டு இதணம்
இசைமடந்தை இதயம்
இட்டமின்மை இதலை
இடக்கியம் இதைப்புனம்
இடங்கம் இந்திரன்
இடங்கழி இந்திரனாள்

 

இந்திராணி இரத்தகம்
இந்திரை இரத்தம்
இந்துலோகம் இரத்தல்
இப்பாலகன் இரத்திரி
இமகிரணன் இரதாங்கபாணி
இமகரன் இரதாயனி
இமயநாகம் இரந்திரம்
இமயம் இரவலர்
இமவான் இரற்றுதல்
இமாலயம் இராடம்

 

இலை இஞ்சி
இமை இறகு
இனம் இளமை
இதயம் இட்லி
இலந்தை இடியப்பம்
இடி இறுக்கம்
இடிதாங்கி இசை
இலக்கணம் இயல்பு
இணை இரை
இணங்கு இறப்பு

இ வரிசை சொற்கள்:

இழப்பு இம்சை
இதிகாசம் இன்று
இதம் இடம்
இச்சை இக்கரை
இது இடு
இசைவாக்கம் இரு
இயக்கம் இன்பம்
இரண்டு இந்து
இருபது இரக்கம்
இறக்கம் இனிப்பு

e Varisai Sorkal in Tamil:

இறையாண்மை இரட்டை
இயற்கை இயந்திரம்
இறைச்சி இரவு
இஸ்லாம் இவள்
இளைஞர் இலக்கணம்
இலுப்பை இலட்சியம்
இறால் இல்லை
இரும்பு இந்தியா
இடல் இடப் பக்கம்
இடுகுறி இடுகை

இ வரிசை சொற்கள்:

இணங்கல் இடையர்
இறகு இறந்த காலம்
இறையாண்மை இமய மலை
இளம்பெண் இளந்தென்றல்
இளமை இளைப்பு
இளைய மன்னன் இறுக்கம்
இன்சொல் இன்மை
இறைவன் இலக்கியம்
இல்வாழ்க்கை இல்லறம்
இரட்டைக்கிளவி இடை எழுத்து

 

ஒரு சொல் பல பொருள் தரும் சொற்கள்.. 
கதிரவன் வேறு பெயர்கள்..
உலகம் வேறு பெயர்கள்
கடலுக்கு வேறு பெயர் என்ன
நிலா வேறு பெயர்கள்
கிளி வேறு பெயர்கள்
யானை வேறு பெயர்கள்

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement