உடுத்திக்கொள் வேறு சொல்

Advertisement

உடுத்திக்கொள் வேறு சொல்

நம்முடைய தமிழ்மொழி ஆனது உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து போன்றவை சேர்ந்து தான் ஒரு வார்த்தையாக இருக்கிறது. இவை மூன்றும் இல்லாமல் எந்த வார்த்தையும் இருக்காது. பல வார்த்தைகள் இருக்கிறது, ஒவ்வொரு வார்த்தைக்கான அர்த்தங்கள் பலவை இருக்கிறது.  நாம் பயன்படுத்தும் இடத்திற்கு தகுந்தது போல அர்த்தங்கள் மாறுபடும். எப்படி அர்த்தங்கள் பலவை இருப்பது போல சொற்களும் அதிகமாக இருக்கிறது. இந்த சொற்கள் அனைத்தும் நாம் அறிந்திருப்போமா என்று கேட்டால் இல்லை. நம்முடைய பள்ளி பருவத்தில் ஒரு சொல் தரும் பல சொற்களை படித்திருப்போம். அதன் பிறகு நாம் அதனை படித்திருக்க மாட்டோம். நம்முடைய பதிவில் தினந்தோறும் ஒரு சொல்லிற்கான பல சொற்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் உடுத்திக்கொள் என்பதற்கான வேறு சொல்லை பற்றி அறிந்து கொள்வோம்.

உடுத்திக்கொள் என்றால் என்ன.?

உடுத்திக்கொள் என்றால் ஆடையை அணிந்து கோல் என்பதை தான் இருக்கிறது. ஆனால் இந்த சொல்ல ஆனது தூய தமிழ் சொல்லாக இருப்பதால் யாரும் இதனை பயன்படுத்துவதில்லை. சாதாரணமாக போட்டு கொள் என்று தான் கூறுவார்கள். வேற ட்ரெஸ் போட்டு வ என்று பேச்சு வழக்க சொல்லை தான் பயன்படுத்துவார்கள். இதற்கு பல வார்த்தைகளால் கூறலாம். அவற்றை பற்றி கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

உடுத்திக்கொள் வேறு பெயர்கள்:

  • அணி
  • ஆடை அணிவது
  • மாற்றி கொள்

எடுத்துக்காட்டு:

  • நாளை புதிய ஆடை நாளை எடுத்து அணிந்து கொள்ள போகிறேன்.
  • நான் கருப்பு சட்டையை போட்டு கொள்கிறேன்
  • நான் பழைய மாற்றி விட்டு புதிய ஆடையை உடுத்தி கொள்
  • நாளை பொங்கல் புதிய ஆடையை உடுத்தி கொள்

உடுத்திக்கொள் In English:

உடுத்திக்கொள் என்பதனை  Dress up, Put On, Wear என்று ஆங்கிலத்தில் அழைக்கலாம்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

Advertisement