உயர்திணை அஃறிணை எடுத்துக்காட்டு
பொதுவாக தமிழ் இலக்கணத்தில் பல வகைகள் உள்ளது. அவற்றில் ஒன்றான உயர்திணை அஃறிணை என்றால் என்ன.? உயர்திணை அஃறிணை சொற்கள் என்னென்ன என்பதை அறிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக, இதுபோன்ற பதிவுகள் படிக்கும் குழந்தைகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உயர்திணை என்பது தமிழ் இலக்கணத்தில் உயிருள்ள மற்றும் பகுத்தறிவு உள்ளவற்றை குறிக்கும் சொல்லாகும். அதாவது, பகுத்தறிவு உள்ள அனைத்தும் உயர்திணை எனப்படும். அஃறிணைஎன்பது தமிழ் இலக்கணத்தில் பகுத்தறிவில்லாத உயிரினங்களையும் உயிரற்ற பொருட்களையும் வகைப்படுத்தும் சொல்லாகும். ஆகையால், உயர்திணை அஃறிணை சொற்கள் பற்றி இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
உயர்திணை அஃறிணை சொற்கள்:
| உயர்திணை சொற்கள் | அஃறிணை சொற்கள் |
| ஆசிரியர் | அணில் |
| ஒளவை | இல்லை |
| சிறுவன் | செடி |
| மருத்துவர் | மேசை |
| வழக்கறிஞர் | பென்சில் |
| ஐயர் | நகை |
| அத்தை | தாள் |
| மாணவி | மண் வளம் |
| நடிகர் | வாழைமரம் |
மீ வரிசையில் தொடங்கும் தமிழ் சொற்கள்..!
உயர்திணை அஃறிணை Example:
| உயர்திணை சொற்கள் | அஃறிணை சொற்கள் |
| மனிதர் | மரம் |
| கடவுள் | பறவை |
| நரகர் | மீன் |
| கண்ணன் | நாய் |
| காவலர் | வீடு |
| செவிலியர் | சிங்கம் |
| மாணவன் | கடிதம் |
| திருடன் | செடி |
| மருத்துவர் | பேருந்து |
உயர்திணை அஃறிணை 10 சொற்கள்:
| உயர்திணை சொற்கள் | அஃறிணை சொற்கள் |
| தம்பி | வளையல் |
| வேடன் | நண்டு |
| கடவுள் | மிளகாய் |
| குமரன் | யானை |
| தோழி | மாடு |
| அக்கா | காலணி |
| மன்னர் | கடிகாரம் |
| தோழி | மிதிவண்டி |
| நண்பன் | குடை |
| அதிகாரி | காகம் |
| பாடகி | ஆறு |
உலகில் உள்ள நாடுகள் A முதல் Z வரை தமிழில் மற்றும் அவற்றின் பகுதிகள்..
| இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |













