Advertisement
எட்டு எழுத்து வார்த்தைகள் | Ettu Eluthu Varthai in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் எட்டு எழுத்து சொற்களை படித்து தெரிந்துக்கொள்ளலாம்.. புதிதாக கல்வி கற்கவிருக்கும் பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியை பெருமக்கள் குழந்தைகளுக்கு வீட்டு பாடம் எழுதி கொடுப்பதற்கும், வீட்டில் இருக்கக்கூடிய பெற்றோர்களுக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க இந்த பதிவில் எட்டு எழுத்து சொற்களை படித்தறியலாம்..
ஏழு எழுத்து சொற்கள் |
எட்டு எழுத்து சொற்கள்:
உருளைக்கிழங்கு | கம்பளிப்பூச்சி |
கண்டுபிடித்தல் | அன்னாசிப்பழம் |
சரணாலயங்கள் | இலையுதிர்காலம் |
லவங்கப்பட்டை | சுத்திகரிப்பான் |
கொத்தவரங்காய் | மிதிவண்டியகம் |
உபகரணங்கள் | பேரீச்சம்பழம் |
தீயணைப்புவீரர் | நட்சத்திரமீன் |
காகிதக்கப்பல் | புத்தக அலமாரி |
சிவப்புமிளகாய் | தாமரை மலர்கள் |
மனிதக்குரங்கு | தூக்கணாங்குருவி |
ரீங்காரப்பறவை | புகைப்படக்கருவி |
பல்மருத்துவர் | பீரங்கிக்குண்டு |
முந்திரிப்பழம் | கரப்பான்பூச்சி |
கண்மருத்துவர் | இலந்தைப்பழம் |
ஏலக்காய்த்தூள் | எந்திரமனிதன் |
பனங்கற்கண்டு | தலைமையாசிரியர் |
கண்ணாடிப்பொருள் | உணவுத்திருவிழா |
உலகப்பொதுமறை | கருத்தரங்கம் |
கல்விக்கழகம் | அரசியலமைப்பு |
திராட்சைப்பழம் | துவரம்பருப்பு |
ஐந்து எழுத்து சொற்கள் |
இரண்டு எழுத்து சொற்கள் 50 |
மூன்று எழுத்து சொற்கள் |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |
Advertisement