எதிரி வேறு சொல் – Ethiri veru peyargal in tamil
பொதுநலம்.காம் வாசகர்களுக்கு வணக்கம்.. நமது பதிவில் பலவகையான சொற்களுக்கு வேறு சொற்கள் தெரிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் இருப்பது எதிர் என்பதற்கான வேறு சொற்கள் என்ன என்று தெரிந்துகொள்வோம். எதிர் என்பவர் நமக்கு கெடுதலை மட்டுமே அதிகம் செய்யக்கூடியவர், நாம் நன்றாக இருக்கக்கூடாது என்று நினைவர்கள், நமது சந்தோசத்தை கெடுக்க கூடியவர். இத்தகைய குணம் கொண்டவர்களுக்கு வேறு சொற்கள் என்னென்ன உள்ளது என்று இந்த பதிவில் நாம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பரம்பரை வேறு சொல்
எதிரி என்பதற்கு வேறு சொற்கள் யாவை?
- பகைவன்
- மாற்றான்
- சத்ரு
- அடுத்தவன்
- மாறான
- முரண்பட்ட
- பகையான
- எதிராளி
- உறுவன்
- எதிரிடைகாரன்
- பகைஞன்
- பரிபந்தகன்
- பரிபந்தி
- பிரதிபடன்
- பிரதியோகி
- விபட்சன்
- விரோதஞ்செய்பவன்
- மாற்றாளி
- உகைவன்
- கருவன்
- ஏனன்
- சொல்பி
- உச்சாதன்
- கனிமுகன்
- அகிதன்
- எதிரி
- அரி
மேல் கூறப்பட்ட சொற்கள் அனைத்தும் எதிர் என்ற சொல்லிற்கு கூறப்படும் வேறு சொற்கள் ஆகும்.
எதிரி பற்றிய சில:
எதிரியில் சிறு எதிரி என்பது கிடையாது.
ஒரு எதிரியை வெல்வதைக்காட்டிலும் அவனைத் திருப்புவது மேல். வெற்றி அவனுடைய விடத்தைப் போக்கலாம். ஆனால் அவனைத் திருத்தி வசப்படுத்திக்கொள்வதில், அவனுடைய உள்ள உறுதியே போய்விடும்.
உன் எதிரிகளைக் கவனி. அவர்களே உன் குறைகளை முதலில் கண்டிப்பவர்கள்.
நாம் சந்தேகிக்காத எதிரியே மிகவும் அபாயகரமானவன்.
நம்மைவிட நம் எதிரிகள் பெற்றுள்ள அதிக நல்ல குணங்களை நாம் கவனித்து வரவேண்டும். குறைகளை நீக்கிக்கொண்டு. அவர்களுடைய நல்ல குணங்களை நாம் அவர்களிலும் அதிகமாகப் பெறவேண்டும்.
எதிரி பற்றிய பழமொழிகள்:
உனக்கு ஐம்பது நண்பர்கள் இருக்கிறார்களா? அவர்கள் போதமாட்டார்கள் உனக்கு ஒரு பகைவன் இருக்கிறானா? அவனே அதிகம்! -இத்தாலியப் பழமொழி
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அழிவு என்பதன் வேறு சொல் என்ன
இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Learn |