எல்லை வேறு சொல்
மொழிகளில் பலவை இருக்கிறது, அது போல் ஒவ்வொரு நாட்டிற்கும் தாய்மொழி என்று இருக்கிறது. நம் நாட்டில் தாய்மொழியான தமிழ் மொழியில் பேசுகின்றோம். இந்த தமிழ் மொழியே மற்ற மாவட்டத்தில் வேறு விதமாக பேசுவார்கள். அதாவது கோயம்புத்தூர் பாஷை என்று கூறுவார்கள், மதுரையில் வேறு மொழிகளில் பேசுவார்கள். சென்னையில் வேறு விதமாக பேசுவார்கள். ஒரே மொழி தான் ஆனால் இதனை பல விதமாக கூறுவார்கள். நாம் பயன்படுத்தும் தமிழ் வார்த்தைகளில் பல அர்த்தங்கள் இருக்கிறது. ஆனால் அதில் நமக்கு தெரிந்ததை வைத்து பேசுகின்றோம். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் அரசு தேர்வுகளுக்கு தயார் ஆகிறவர்களுக்கு ஒரு சொல் தரும் பல சொற்களை அறிந்து கொள்வோம் வாங்க..
எல்லை என்றால் என்ன:
எல்லை என்ற வார்த்தையானது தமிழ் மொழியில் புழக்கத்தில் இருக்கும் வார்த்தையாக இருக்கிறது. இந்த வார்த்தையானது நாம் பயன்படுத்தும் இடத்தை பொறுத்து அதனின் அர்த்தங்கள் மாறுபட்டதாக இருக்கும்.
எல்லை என்பது இடத்தை குறுக்கின்றது, அதாவது அண்ணன் தம்பி இருக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம், அவர்கள் இருவருக்கு இடையில் இடம் பிரச்சனை என்று கூறுவார்கள். இன்னும் சில எல்லை பிரச்சனை என்றும் கூறுவார்கள்.
வேறு விதமாக கூற வேண்டுமென்றால் இடத்தை சேர்ந்து விட்டாயா என்று கேட்பதற்கு பதிலாக எல்லையை சேர்ந்து விட்டாயா என்று கூட கேட்கலாம். படத்தில் பார்த்திருப்பீர்கள், என் எல்லை தாண்டி செல்ல கூடாது என்று கூறுவார்கள்.
நண்பர்கள் அல்லது காதலர்கள் அல்லது தம்பதிகள் இருவர் பேசிக்கொள்கிறார் என்றால் அளவுக்கு மீறி பேசினால் உன் எல்லையை மீறி பேசாதே என்று கூறுவார்கள். எல்லை என்பதை இங்கு அளவு என்று பொருள்படுகிறது.
பேட்டி என்பதற்கான இணையான சொற்கள்
எல்லை வேறு பெயர்கள்:
எல்லை என்பதை பல சொற்களால் அழைக்கலாம். அதனை பற்றி கீழே பார்த்து அறிந்து கொள்வோம் வாங்க..
- வரம்பு
- அளவு
- வரையறை
- அந்தம்
- இறுதி
- கடைசி
- முடிவு
- முடிப்பு
நாவல் என்றால் என்ன அதனின் வேறு பெயர்கள்..
எல்லை in English:
எல்லை என்பதை ஆங்கிலத்தில் எப்படி அழைக்கலாம் என்று அறிந்து கொள்வோம் வாங்க..
- Border
- Boundary
- Bounds
- Limen
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |