எ-யில் தொடங்க கூடிய சொற்கள் என்னென்ன தெரியுமா..?

Advertisement

எ வரிசை சொற்கள்

வணக்கம் நண்பர்களே..! தினமும் நமது பதிவின் வாயிலாக ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு வருகின்றிர்கள். அதேபோல் இன்றைய பதிவும் உங்களுக்கு மிக மிக பயனுள்ளதாக அமையும். அதாவது பொதுவாக நாம் அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான ஆசை என்றால் இந்த உலகில் உள்ள அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான். அதனால் நாம் அனைவரும் அனைத்து தகவல்களையும் தேடி தேடி அறிந்து கொள்ள விரும்புவோம். அதேபோல் தன நமது தாய்மொழியான தமிழில் உள்ளவற்றிலேயே நாம் பலவற்றை இன்றளவும் நாம் அறிந்திருக்க மாட்டோம். எனவே தான் உங்களுக்கு பயன்படும் வகையில் இன்றைய பதிவில் எ வரிசை சொற்களை பதிவிட்டுள்ளோம். அதனை இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

A Varisai Sorkal in Tamil:

எக்கழுத்தம் எண்கு
எக்களித்தல் எண்குணன்
எக்காளம் எண்டோளன்
எக்கியம் எண்ணார்
எச்சம் எதிர் நியாயம்
எச்சில் எதிர்ந்தோர்
எட்டர் எதிர்மறை
எட்டிமரம் எதிரொலி
எட்டியர் எப்பொழுதும்
எண்காற்புள் எய்யாமை

 

எக்கழுத்தம்  எண்கு
எழுச்சி எக்கியம்
எக்களித்தல் எண்ணார்
எண்குணன் எருமையூர்தி
எக்காளம் எழுதுகோல்
எருது எச்சம்
எழுத்து எதிர் நியாயம்
எண்டோளன் எல்லாநாட்டுமொழி
எருமை எழுவாய்
எழுதாக்கேள்வி எச்சில்

 

எருத்தின்முரிப்பு எஃகுகோல்
எதிர்ந்தோர் எங்கே
எல்லாம் எகமாய்
எள் எக்களிப்பு
எட்டர் எக்கியோபவீதம்
எதிர்மறை எங்கண்
எல்லோன் எங்கு
எள்கல் எங்கை
எட்டிமரம் எங்கையன்
எதிரொலி எசமாட்டி

 

எலி எள்ளல்
எள்ள எடுத்துக்காட்டு
எட்டியர் எய்ப்பாடி
எப்பொழுதும் எறும்பு
எலுநன் எண்கணன்
எலும்பு எரிப்புறம்
எறும்பி எலுவன்
எண் என்றூழ்
எய்யாமை எண்காற்புள்
எலுமிச்சை எரிவனம்

எ வரிசை சொற்கள்:

எசமானத்துவம் எச்சிற்கல்லை
எசமானி எச்சிற்பருக்கை
எசமானினி எச்சிலன்
எசமான் எச்சிலார்
எசம் எச்சிலூண்
எசலாட்டம் எச்சில்
எசல் எச்சில்வாய்
எச்சவகை எச்சுதேவன்
எச்சவாய் எஞ்சணி
எச்சவும்மை எஞ்சு

 

எஞ்சுதல் எட்டாம் இடம்
எஞ்ஞான்றும் எட்டிமரம்
எடாதஎடுப்பு எட்டிவிரியன்
எடு எட்டேகால்லக்ஷணம்
எடுகூலி எட்பிரமாணம்
எடுத்தடிமடக்கு எண்கணன்
எடுத்தன் எண்காற்புள்
எடுத்தலளவு எண்கு
எடுத்தலோசைவகை எதிர்கோள்
எடுத்தல் எதிர்ச்சீட்டு

 

எடுத்தவோசை எடுபட்டவன்
எடுத்தாட்சி எடுப்பானவன்
எடுத்தார்கைப்பிள்ளை எட்சத்து
எடுத்துக்கட்டு எட்ட
எடுத்துக்காட்டல் எட்டம்பற்றுதல்
எடுத்துக்காட்டு எட்டர்
எடுத்துக்காரர் எட்டல்
எடுத்துக்கூட்டுதல் எட்டாக்கை
எடுத்துக்கைநீட்டுதல் எட்டிகம்
எடுத்துப்போடல் எட்டு 

 

மகிழ்ச்சி என்பதை இப்படியெல்லாம் கூட கூறுவார்களா இது தெரியாம போச்சே

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement