ஏழு எழுத்து சொற்கள் தமிழ் | Seven Letter Words in Tamil
இப்போது குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது பிள்ளைகளுக்கும், பெற்றோர்களுக்கும் எவ்வளவு விஷயம் தெரிந்திருக்கிறது என்பதையும், பெற்றோர்களால் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்க முடியுமா என்பதை பார்த்து தான் சேர்க்கிறார்கள். எனவே இந்த பதிவு குழந்தைகளுக்கு மட்டும் இன்றி பெற்றோர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும். அனைவருக்கும் பயன்படும் வகையில் இந்த தொகுப்பில் ஏழு எழுத்து சொற்களை படித்தறியலாம் வாங்க.
ஏழு எழுத்து சொற்கள்:
Seven Letter Words in Tamil |
கத்தரிக்காய் |
பரங்கிக்காய் |
முருங்கை மரம் |
குமளிப்பழம் |
சிட்டுக்குருவி |
மட்டைப்பந்து |
நெருப்புக்கோழி |
சுற்றுசூழல் |
வெள்ளரிக்காய் |
மக்காச்சோளம் |
புல்லாங்குழல் |
கடற்பயணம் |
பச்சைமிளகாய் |
சீத்தாப்பழம் |
காண்டாமிருகம் |
பள்ளிக்கூடம் |
அகல்விளக்கு |
பயணச்சீட்டு |
ஏழு எழுத்து சொற்கள் தமிழ்:
ஏழு எழுத்து சொற்கள் |
தோட்டக்காரர் |
விமானநிலையம் |
கடவுச்சீட்டு |
அடையாள அட்டை |
ஊட்டச்சத்து |
மருத்துவமனை |
பட்டாம்பூச்சி |
எழுத்துக்கள் |
பதக்கங்கள் |
மெழுகுவர்த்தி |
புத்தகங்கள் |
வடிகட்டுதல் |
தலையசைத்தல் |
இளஞ்சிவப்பு |
கொல்லைப்புறம் |
ஆரோக்கியமான |
உறவினர்கள் |
செயற்கைக்கோள் |
ஏழு எழுத்து சொற்கள்:
7 Letter Words in Tamil Language |
நட்சத்திரம் |
கவனக்குறைவு |
கட்டிடக்கலை |
வளிமண்டலம் |
விழிப்புணர்வு |
கண்டுபிடிப்பு |
அமர்ந்துகொள் |
கருஞ்சிவப்பு |
கொண்டைக்கடலை |
முருங்கைக்காய் |
வெண்டைக்காய் |
தொழிற்சாலைகள் |
நிலநடுக்கம் |
பாராளுமன்றம் |
பொட்டுக்கடலை |
கொய்யாப்பழம் |
கட்டித்தழுவு |
நுண்ணுயிரிகள் |
7 Letter Words in Tamil Language:
7 Letter Words in Tamil 50 |
கமலாப்பழம் |
சீனிக்கிழங்கு |
காட்டுப்பன்றி |
கிர்ணிப்பழம் |
தட்டைப்பயிறு |
எடுத்துச்செல் |
குப்பைத்தொட்டி |
பனங்கிழங்கு |
பீர்க்கங்காய் |
குளிர்சாதனம் |
அத்திப்பழம் |
திரவக்கழிவு |
பழத்தோட்டம் |
அச்சுவெல்லம் |
இலவம்பஞ்சு |
பெற்றவர்கள் |
பூச்சிக்கொல்லி |
திண்மக்கழிவு |
Seven Letter Words in Tamil:
ஏழு எழுத்து சொற்கள் |
விந்தைமனிதர் |
முடக்கற்றான் |
சொற்பொழிவாளர் |
சங்கடங்கள் |
சங்கத்தமிழ் |
தொழிற்சங்கம் |
முதலமைச்சர் |
ஊக்குவித்தல் |
எலும்புமுறிவு |
தொழில்நுட்பம் |
மரம் ஏறுதல் |
தன்னம்பிக்கை |
இடப்பக்கம் |
செவ்வந்திப்பூ |
இடைத்தேர்தல் |
ஒளிச்சேர்க்கை |
வளமானநிலம் |
கணக்கிடுதல் |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> |
பொதுநலம்.com |