ஏ வரிசை சொற்கள் | Tamil Words Starting With ஏ

Advertisement

ஏ வரிசை வார்த்தைகள் | Words Beginning With ஏ

தமிழ் எழுத்துக்களில் வரக்கூடிய அதாவது உயிரெழுத்துகளில் ஒன்றான ஏ வரிசை சொற்களை இந்த தொகுப்பில் பாரக்கலாம். தமிழ் கற்க நினைப்பவர்களுக்கும், தமிழ் படிப்பதற்கு கடினமாக இருக்கிறது என்று நினைக்கும் குழந்தைகளுக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க ஏ வரிசையில் காணப்படும் சொற்களை படித்தறியலாம். இது போன்ற பல வரிசையில் உள்ள சொற்களை பொதுநலம்.காம் பதிவில் பதிவிட்டு வருகிறோம் அதனையும் படித்து பயன்பெறுங்கள்.

ஏ வரிசை எழுத்துக்கள் – Ye Letter Words in Tamil

ஏ வரிசை சொற்கள்
ஏறு  ஏவுகணை 
ஏடு  ஏணி 
ஏற்றம்  ஏர் 
ஏலகிரி  ஏலக்காய் 
ஏப்பம்  ஏலக்கி 
ஏழுமலையான்  ஏராளம்
ஏணை ஏச்சல்
ஏன்  ஏக்கம் 
ஏலம் ஏது

Tamil Words Starting With ஏ:

Words Starting With ஏ
ஏத்து ஏழு 
ஏமாற்றம்  ஏமாப்பு
ஏழை ஏகன்
ஏத்தல் ஏசி
ஏற்று வாகனன் ஏலாதி 
ஏழ்மை  ஏறுநெற்றி
ஏறிட்டுப்பார்த்தல் ஏர்ப்பூட்டு
ஏவிவிடுதல் ஏறக்குறைய
ஏவல்வாய்பாடு ஏவல் வினைமுற்று 

ஏ வரிசை சொற்கள்:

Words Beginning With ஏ
ஏக்கர் ஏணிப்படி
ஏக்கர்-அடி ஏற்கெனவே
ஏற்கவில்லை  ஏற்றிப்பாதை
ஏப்ரல் ஏற்றுப்புள்ளி
ஏற்றுமதி ஏற்றுக்கொள்ளுதல்
ஏலப்போட்டி ஏறுவரிசைத்தொடர்
ஏற்கமுடியாத ஏரிப்பாசனம்
ஏமாற்றபடுதல்  ஏனெனில் 
ஏசு  ஏய்ப்பு 

 

ந வரிசை சொற்கள்
வ வரிசை சொற்கள்

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement