ஐ வரிசையில் காணப்படும் சொற்கள்..!

Advertisement

ஐ வரிசை சொற்கள் | I Varisai Sorkal in Tamil

நாம் அனைவருக்குமே ஒரு மாதிரியான ஆசை ஆர்வம் ஆகியவை இருக்குமா..? என்றால் இல்லை என்பதே உண்மை. அதாவது ஒரு சிலருக்கு சமைப்பதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். ஒரு சிலருக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். மேலும் ஒரு சிலருக்கு நடனம், பாடல் பாடுவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். அதேபோல தான் ஒரு சிலருக்கு இந்த உலகில் உள்ள அனைத்து தகவலையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிக அளவு இருக்கும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்வோம். ஆனால் அது சரியான தகவலைகளை நமக்கு அளிக்குமா என்றால் அது சிறிய சந்தேகம் தான். அதனால் தான் அப்படிப்பட்ட ஆர்வம் உள்ளவர்களுக்கு உதவும் நோக்கத்தில் இன்றைய பதிவில் ஐ வரிசை சொற்கள் என்னென்ன என்பதை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஐ வரிசை சொற்கள்:

ஐங்கணைக்கிழவன் ஐயானனம் ஐசானம்
ஐம்புலனை வென்றோர் ஐவனம் ஐசானியம்
ஐயவி ஐப்பசிமாதம் ஐசிலம்
ஐராவதம் ஐயம் ஐசுவரியம்
ஐங்கரன் ஐயானனன் ஐஞ்ஞூறு
ஐமுகன் ஐவிரல் ஐட்டிகம்
ஐயன் ஐம்பால் ஐந்தக்கினி
ஐராவதயானை ஐக்காரிகன் ஐந்தனுருபு
ஐதிகம் ஐங்காயதயிலம் ஐந்தருநாதன்
ஐயங்கொள்ளல் ஐங்கோல் ஐந்தலைநாகம்

 

கோ வரிசை தமிழ் சொற்கள்

I Varisai Sorkal in Tamil:

ஐந்தவம் ஐந்தொகைவினா ஐம்புலன்விழையான்
ஐந்தவி ஐந்நூறு ஐம்புலன்வென்றோன்
ஐந்தவித்தல் ஐமிச்சம் ஐம்புலம்வென்றோர்
ஐந்தானம் ஐமுகநஸ்திரம் ஐம்புலவிடையன்
ஐந்தார் ஐமுகி ஐம்பூதம்
ஐந்திரசாலிகள் ஐமை ஐம்பூதியம்
ஐந்து ஐம்பது ஐம்பொறிநுகர்ச்சி
ஐந்துருப்படக்கி ஐம்பான்முடி ஐம்பொறியடக்கான்
ஐந்துருவாணி ஐம்புலத்தடங்கான் ஐம்பொறியடக்கி
ஐந்தை ஐம்புலநுகர்ச்சி ஐம்முகப்பிரமன்

 

I Varisai Words in Tamil:

ஐயகோ ஐயனார்வாகனம் ஐரிணம்
ஐயக்கண்சூலை ஐயவதிசயம் ஐரேயன்
ஐயக்கிளவி ஐயவி ஐலவிலன்
ஐயங்கன் ஐயாகோ ஐவகையுலோகம்
ஐயங்காய்ச்சி ஐயானனன் ஐவருக்குந்தேவி
ஐயநாடி ஐயானனம் ஐவாய்மான்
ஐயனார் ஐயாயிரம் ஐவாய்மிருகம்
ஐயனார்தேவிமார் ஐயுறல் ஐவிரலி
ஐயனார்கொடி ஐயுறவு ஐம்பொறி
ஐயனார்தேவியார் ஐயுறுதல் ஐவர்

எ-யில் தொடங்க கூடிய சொற்கள் என்னென்ன தெரியுமா

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement