ஒன்பது எழுத்து சொற்கள் | Nine Letter Words in Tamil

Nine Letter Words in Tamil

ஒன்பது எழுத்து சொற்கள் தமிழ் | 9 Letter Words With Images in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் ஒன்பது எழுத்து உள்ள சொற்களை பார்க்கலாம். ஆரம்பத்தில் நாம் தமிழ் படிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டிருப்போம். அப்பொழுது பெற்றோரும், ஆசிரியரும் தமிழை எளிமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சில சொற்களை எழுதி கொடுத்து, அதனை எழுதி, படித்து வர சொல்வார்கள். அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் எளிமையான ஒன்பது எழுத்து சொற்களை படித்தறியலாம் வாங்க.

ஒன்பது எழுத்துச் சொற்கள் மற்றும் அவற்றின் படங்கள்:

ஒன்பது எழுத்து சொற்கள் படங்களுடன் 
வண்ணத்துப்பூச்சி nine letter words in tamil
கவிதைப்புத்தகம் ஒன்பது எழுத்து சொற்கள்
திசைகாட்டும் கருவி 9 letter words in tamil
வான்வழிப் பயணம் 9 letter words in tamil
அருங்காட்சியகம் nine letter words in tamil
பல்கலைக்கழகம் ஒன்பது எழுத்து சொற்கள்
ஒட்டகச்சிவிங்கி 9 letter words in tamil
அறிவிப்புப்பலகை ஒன்பது எழுத்து சொற்கள்
தரைவழிப்பயணம் 9 letter words in tamil
செய்திவாசிப்பாளர் 9 letter words in tamil
நீர்வழிப்பயணம் ஒன்பது எழுத்து சொற்கள்
செம்புற்றுப்பழம்9 letter words in tamil
முந்திரிப்பருப்பு nine letter words in tamil
பத்திரிக்கையாளர்nine letter words in tamil

 

ஐந்து எழுத்து சொற்கள்
இரண்டு எழுத்து சொற்கள் 50
மூன்று எழுத்து சொற்கள்

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com