ஒ வரிசை சொற்கள் | O Varisai Sorkal in Tamil
வணக்கம் நண்பர்களே..! தினமும் நமது பதிவின் வாயிலாக ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு வருகின்றிர்கள். அதேபோல் இன்றைய பதிவும் உங்களுக்கு மிக மிக பயனுள்ளதாக அமையும். அதாவது பொதுவாக நாம் அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான ஆசை என்றால் இந்த உலகில் உள்ள அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான். அதனால் நாம் அனைவரும் அனைத்து தகவல்களையும் தேடி தேடி அறிந்து கொள்ள விரும்புவோம். ஆனால் அதற்கான சரியான முயற்சிகளை மேற்கொண்டிருக்க மாட்டோம். இவ்வளவு ஏன் நமது தாய்மொழியான தமிழில் உள்ளவற்றிலேயே நாம் பலவற்றை இன்றளவும் அறிந்திருக்க மாட்டோம். எனவே தான் உங்களுக்கு பயன்படும் வகையில் இன்றைய பதிவில் ஒ வரிசை சொற்களை பதிவிட்டுள்ளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
O Varisai Sorkal in Tamil:
ஒஃகல் | ஒல்லார் | ஒளிசெய்தல் |
ஒக்கலை | ஒலி | ஒளியோன் |
ஒட்டார் | ஒலித்தல் | ஒற்றுமை |
ஒட்டுநர் | ஒவ்வாமை | ஒற்றையாழித்தேரோன் |
ஒடிசில் | ஒருவுதல் | ஒன்றார் |
ஒடுங்கல் | ஒழிபு | ஒன்றிப்பு |
ஒதுங்கல் | ஒழுங்கின்மை | ஒன்னலர் |
ஒப்பின்மை | ஒழுங்கு | ஒன்னார் |
ஒப்பு | ஒள்ளியர் | ஒஃக |
ஒப்புப்பொருள் | ஒளி | ஒக்கொலை |
ஒ வரிசை சொற்கள்:
ஒசிதம் | ஒடுக்கட்டி | ஒட்டகம் |
ஒசிந்து | ஒடுக்கநாள் | ஒட்டச்சி |
ஒசிப்பு | ஒடுக்கல் | ஒட்டத்தி |
ஒசிவு | ஒடுக்குச்சீட்டு | ஒட்டற்காது |
ஒச்சரிதீர்ப்பு | ஒடுக்குத்துண்டு | ஒட்டலர்நாடழித்தல் |
ஒச்சித்தல் | ஒடுங்கி | ஒட்டார் |
ஒடிசில் | ஒடுங்குண்ணல் | ஒட்டாவுருவம் |
ஒடியல்மா | ஒடுங்குதல் | ஒட்டி |
ஒடிவு | ஒடுவங்காய் | ஒட்டிக்கிரட்டி |
ஒடு | ஒட்ட | ஒட்டிக்குவான் |
ஐ வரிசையில் காணப்படும் சொற்கள்
O Varisai Words in Tamil:
ஒட்டினர்மேற்சாராமை | ஒட்டுதல் | ஒட்டுறுவு |
ஒட்டியம் | ஒட்டுத்திண்ணை | ஒட்டுவியாதி |
ஒட்டுக்கடுக்கன் | ஒட்டுத்தீட்டுக்கலப்பு | ஒட்டுவேலை |
ஒட்டுக்கு | ஒட்டுத்துத்தி | ஒட்டொட்டி |
ஒட்டுக்குஞ்சு | ஒட்டுத்தையல் | ஒண்டன் |
ஒட்டுக்குடி | ஒட்டுப்பார்த்தல் | ஒண்டி |
ஒட்டுக்கும் | ஒட்டுப்புதவம் | ஒண்ணாதது |
ஒட்டுக்கேட்டல் | ஒட்டுப்புல் | ஒண்ணாப்பு |
ஒட்டுக்கொடுத்தல் | ஒட்டுரிமை | ஒதி |
ஒட்டுச்செடி | ஒட்டுப்போடல் | ஒதிமத்தர் |
O Words in Tamil:
ஒதுக்கிடம் | ஒத்திக்கை | ஒலி |
ஒதுக்குக்குடி | ஒத்துப்பார்த்தல் | ஒலிகுறி |
ஒதுக்குப்படல் | ஒத்துவிடுதல் | ஒளிக்கடல் |
ஒதுக்குப்பாடு | ஒன்பான் | ஒளியோன் |
ஒதுக்குப்புறம் | ஒன்றன்பால் | ஒளித்துவிளையாடல் |
ஒதுங்கிடம் | ஒன்றப்பார்த்தல் | ஒளிப்பிடம் |
ஒத்தமொழி | ஒன்றாதவன் | ஒளிப்படம் |
ஒத்தறுத்தல் | ஒன்றாய் | ஒளிவட்டம் |
ஒத்தாசை | ஒன்றார் | ஒருபொருள் |
ஒத்தாப்பு | ஒன்றாலொன்றும் | ஒருபலம் |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |