ஓவியம் என்றால் என்ன
பொதுவாக நம்முடைய தமிழ் மொழியில் பல வார்த்தைகள் இருக்கிறது,. ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் இருக்கிறது. நாம் பள்ளியில் படிக்கும் போது ஒரு சொல் தரும் பல் சொற்களை படித்திருப்போம். அதன் பிறகு அதனை பற்றி கேள்வி பட்டிருக்க மாட்டோம். அரசு தேர்வுகளில் தமிழில் கேட்கப்படும் கேள்விகள் அதிகமாக இருக்கிறது. அதனால் நீங்கள் தமிழில் prepare செய்வது அவசியமானதாகும். மற்ற மொழிகளில் உள்ள வார்த்தைகளுக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ளவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் நம்முடைய தமிழ் மொழியில் உள்ள வார்த்தைகளுக்கான அர்த்தம் மற்றும் வேறு சொற்களை அறிந்து கொள்வது அவசியமானது. அந்த வகையில் இன்றைய பதிவில் ஓவியம் என்ற வார்த்தைக்கான வேறு சொற்களை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
ஓவியம் என்றால் என்ன.?
ஓவியம் என்பது ஒரு கலையாக இருக்கிறது, இந்த கலையானது எல்லாருக்கும் கிடைக்குமா என்று கேட்டால் நிச்சயம் இல்லை. இரு சிலருக்கு மட்டும் இந்த கலை கிடைக்கிறது. இந்த ஓவிய உடையவர்கள் அதிர்ஷ்ட சாலியாக இருக்கிறார்கள்.
இந்த ஓவியத்தை பல வகைகளில் குறிக்கலாம், அதாவது வீட்டின் சுவற்றில் அடிக்கும் ஓவியம், ஒருவரை பார்த்து அப்படியே வரைவது, அடுத்து ஒரு கதை இருக்கிறது என்றால் அதனை ஓவிய வடிவில் காட்டுவது என பல வகைகள் இருக்கிறது.
மனிதன் குகைகளில் வாழ்ந்த காலம் முதலே ஓவியம் தீட்ட ஆரம்பித்து விட்டான். கண்ணால் கண்ட நிகழ்வை பாறைகளில் செதுக்கி கலையாக்கினான். கோவில்களில் இருக்கும் கடவுள் சிலை எவ்வளவு அழகாக செதுக்கப்ட்டிருக்கும். இந்த ஓவியத்திற்கு ஓவியம் மட்டுமில்லாமல் வேறு பெயர்களும் இருக்கிறது. அதனை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
ஒவியம் வேறு பெயர்கள்:
- சித்திரம்
- படம்
போன்ற வார்த்தைகளால் ஓவியத்தை அழைக்கலாம்.
ஓவியம் in English:
- Painting
- Portrait
- Picture
மேல் கூறியுள்ள வார்த்தைகளால் ஓவியத்தை ஆங்கிலத்தில் அழைக்கலாம்.
ஓவியம் வகைகள்
- உடல் ஓவியம்
- கேலிச் சித்திரம்
- காபி ஓவியம்
- துணி ஓவியம்
- கண்ணாடி ஓவியம்
- குகை ஓவியம்
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |