கடினம் வேறு சொல்

Advertisement

Kadinam Opposite Word in Tamil | Kadinam in Tamil Meaning

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மொழி தாய்மொழியாக இருக்கிறது. நம் நாட்டில் தாய்மொழியாக தமிழ் மொழி இருக்கிறது. இந்த தமிழ் மொழியானது உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும், மெய் எழுத்துக்கள் பதினெட்டும், உயிர் மெய் எழுத்துக்கள் 217, ஆயுத எழுத்து 1 சேர்த்து மொத்தம் 247 எழுத்துக்கள் கொண்டதாக இருக்கிறது. இந்த எழுத்துக்கள் அடங்கியது தான் வார்த்தையாகவும், சொற்களாகவும் இருக்கிறது.

இந்த வார்த்தைகள் அனைத்திற்கும் அர்த்தம் மற்றும் வேறு சொற்கள் என்று இருக்கும், ஆனால் நாம் அதனை பற்றி எல்லாம் அறிந்திருக்க மாட்டோம். ஏனென்றால் நமக்கு தெரிந்த அர்த்தத்தை நினைத்து அதற்கான அர்த்தம் அது தான் என்று பேசி கொண்டிருப்போம். மேலும் அதற்கான வேறு சொற்களும் இருக்கிறது. அதனால் தான் இந்த பதிவில் கடினம் என்பதற்கான வேறு வார்த்தைகளை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

கடினம் என்றால் என்ன.?

நாம் பேசும் தமிழ் வார்த்தைகளில் ஒரு வார்த்தைக்கே பல அர்த்தங்கள் இருக்கிறது. இவை பயன்படுத்தும் இடத்தை பொறுத்து அதன் அர்த்தமும் மாறுபடும். அர்த்தம் மட்டுமில்லாமல் அதனை பல சொற்களால் அழைக்கலாம்.

நீங்கள் ஒரு செயலை செய்ய போகிறீர்கள் என்றால் அந்த வேலையானது அதிகமாக இருந்தாலோ அல்லது உங்களுக்கு சிரமத்தை கொடுத்தாலோ அந்த வேலையை ரொம்ப கடுமையாக இருக்கிறது என்று அழைப்போம்.

எடுத்துக்காட்டு: 

  • புனிதா அவளுடைய தோழி தேசிகாவிடம் நேற்று எனக்கு கடுமையான தலைவலி என்று கூறினால்.
  • அபிநயா அவள் அம்மாவிடம் வாழ்க்கையானது பல கஷ்டங்கள் நிறைந்ததாக இருக்கிறது. இதனை எப்படி மேற்கொள்வது என்று ஆலோசிக்கிறாள்.
  • கணித பாடத்தை புரிந்து கொள்வதற்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.
  • ஆங்கில தேர்வு கஷ்டமாக இருந்தது.

கடினம் வேறு பெயர்கள்:

  • கடுமை
  • அரிது
  • சிக்கல்
  • கஷ்டம்
  • துன்பம்

மேல் கூறப்பட்டுள்ள வார்த்தைகளானது கடினம் என்ற வார்த்தைக்கு வேறு வார்த்தைகளாக பயன்படுத்தலாம். ஆனால் இந்த வார்தைகளானது வேறு சொல்லாக பயன்படுத்தினாலும் இடம் மற்றும் சூழ்நிலைக்கு தகுந்தது போல வார்த்தைகளில் மாற்றம் இருக்க வேண்டும்.

கடினம் in English:

கடினம் என்ற வார்த்தையை Hardness, Compactness, Difficulty, Severity, Cruelty, Roughness ஆங்கிலத்தில் போன்ற வார்த்தைகளால் அழைக்கலாம்.

தொடர்புடைய பதிவுகள் 👇
அற்புதம் வேறு சொல்
மெய் எழுத்துக்கள் சொற்கள்
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

 

Advertisement