கண்ணாடி வேறு சொல்
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் கண்ணாடியின் வேறு சொல் பற்றி தான் பார்க்கப்போகிறோம். கண்ணாடி என்பது நாம் அனைவரும் தினசரி பயன்படுத்தும் பொருளாகவே உள்ளது. தினமும் நாம் அதிகநேரத்தை கண்ணாடி முன்னாடி தான் செலவிடுகிறோம், நம்மை அழகாக காட்டும் கண்ணாடிக்கும் பல பெயர்கள் உண்டாம். பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருமே கண்ணாடி முன் நின்று மேக்கப் போடுவது மற்றும் தலை வாருவதில் மிகவும் ஆர்வம் செலுத்துவார்கள். கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் தன்னை அழகு படுத்தி கொண்டு தான் வெளியே செல்வார்கள். இவை அனைத்திற்கும் உதவியாக இருக்கும் கண்ணாடியின் வேறு சொல் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
கண்ணாடியின் பண்புகள்:
கண்ணாடி என்பது நம் உருவத்தை வெளிப்படுத்தும் இயல்பினை கொண்டபொருளாக இருக்கிறது.மேலும் உடையக்கூடியதாகவும், கடினமான தன்மை கொண்டதாகவும் காணப்படுகிறது. கண்ணாடி கட்டிடப் பொருளாகவும் காணப்படுகின்றது. அதேபோன்று கண்ணாடியானது இணக்கமான பொருளாக இருப்பதால் அதனை வெவ்வேறு வடிவங்களில் வடிவமைக்க முடியும்.கண்ணாடியின் வேறு சொல் பற்றி தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.
கண்ணாடியின் வேறு பெயர்கள்:
- உருவங்காட்டி
- அழகுகாட்டி
- நிழல்காண் மண்டிலம்
- ஆடிப்பாவை
- வயங்கல்
- பாண்டில்
கண்ணாடி in English:
- Glass
- Mirror
- Hand Glass
- Field Glass
- Spy Glass
- Looking Glass
வாக்கியம்:
- அருங்காட்சியகத்தில் மதிப்புமிக்க கண்ணாடிகளின் சிறந்த தொகுப்பு உள்ளது.
- ஓட்டுவதற்கு எனக்கு வேறு ஜோடி கண்ணாடி வேண்டும்.
- அவள் அடர்த்தியான கருப்பு பிரேம்கள் கொண்ட இருண்ட கண்ணாடி அணிந்திருந்தாள்.
தாமரை வேறு பெயர்கள் | Thamarai veru Peyargal
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |