கண்ணை இப்படியெல்லாம் கூட சொல்லலாமா..?

Advertisement

கண் வேறு சொல்

இன்றைய சூழலில் நமது உலகம் அனைத்து பலவகையில் அபரிவிதமான வளர்ச்சிகளை அடைந்து கொண்டிருக்கின்றது. அதனால் நாம் அதற்கு ஏற்றார் போல் நம்மையும் நமது அறிவு திறனையும் நன்கு வளர்த்து கொள்ள வேண்டும். அப்படி வளர்த்து கொள்ள வேண்டும் என்றால் நாம் முதலில் அனைத்தையும் தேடி தேடி கற்று கொள்ள வேண்டும். நாம் மற்ற தகவல்களை கற்று கொள்வதற்கு முன்னால் நமது தாய்மொழியான தமிழ் மொழியை பற்றி முழுமையாக தெரியுமா..? என்றால் நம்மில் பலரின் பதில் இல்லை என்றே இருக்கும்.

அதனால் தான் இன்றைய பதிவில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு வார்த்தையான கண் என்பதை குறிக்கும் வேறு சொற்கள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

கண் என்றால் என்ன..?

eyes

கண் என்பது நமது உடலின் மிக மிக முக்கியமான ஒரு உறுப்பு ஆகும். இந்த கண் தான், நம்மை இந்த உலகில் உள்ள அனைத்தையும் பார்த்து ரசிக்க உதவுகிறது. அதாவது மற்ற உயிரினங்களை பார்ப்பதற்கும் மற்ற மனிதர்களை பார்ப்பதற்கும் உதவுகிறது.

இந்த கண் மட்டும் நமது உடலில் சரியாக இயங்கவில்லை என்றால் நம்மால் ஒரு இடத்தில இருந்து மற்ற இடங்களுக்கு செல்வதற்கு கூட நாம் மற்றவர்களின் உதவியை நாடி செல்ல வேண்டி இருக்கும். மற்றவர்கள் உணர்வுகளை புரிந்துகொள்ள நமக்கு கண் முக்கியமானது.

இப்படிப்பட்ட நமது உடலின் மிக மிக முக்கியமான உறுப்பான கண்ணை நமது தமிழ் மொழியில் வேறு என்ன சொற்களினால் குறிப்பிடப்படுகிறது என்று இங்கு காணலாம் வாங்க.

கண் வேறு சொல்:

  • கண்
  • நயனம்
  • நேத்திரம்
  • நாட்டம்
  • நோக்கம்
  • சால் / சக்கு
  • அக்கம் /அக்கி
  • திருக்கு
  • திட்டி
  • திருட்டி
  • தாரை
  • விழி
  • விலோசனம்
  • பார்வை
  • அம்பகம்
  • கோ போன்ற வேறு சொற்களை பயன்படுத்தி கூட கண்ணை குறிப்பிடுவார்கள்.

பொருத்தமான தகவல் 👇

உண்மை என்பதை குறிக்கும் வேறு சொற்கள் இவைதானா

இழிவு என்ற சொல்லுக்கு இப்படியெல்லாம் வேறு சொற்கள் உள்ளதா

வெற்றி என்ற சொல்லுக்கு இணையான வேறு சொற்கள் என்னென்ன தெரியுமா

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

 

Advertisement