கப்பம் என்பதன் வேறு சொல் என்ன.?

Advertisement

கப்பம் வேறு சொல் | Kappam Meaning in Tamil | கப்பம் என்றால் என்ன 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கப்பம் என்றால் என்ன.? என்பதையும் கப்பம் வேறு சொல் பற்றியும் இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். நாம் அனைவருமே கப்பம் என்ற சொல்லினை பிறர் கூற கேட்டு இருப்போம். அல்லது படித்து இருப்போம். ஆனால், கபம் என்றால் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால் அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும். எனவே, நீங்கள் கப்பம் என்றால் என்ன.? என்பதையும் கப்பம் என்பதற்கான வேறு சொல் என்ன என்பதையும் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம்.

கப்பம் தமிழ் பொருள் | Kappam Meaning in Tamil with Example:

குறுநில மன்னர்கள் தன்னை ஆளும் அரசருக்கு அல்லது அரசுக்கும் செலுத்துகிற பணம் அலல்து பொருள் கப்பம் ஆகும். இன்னும் தெளிவாக சொல்லப்போனால் ஓர் அரசாங்கம் அல்லது ஆட்சியாளர் வேறொரு அரசாங்கத்திற்கு அல்லது வேறொரு ஆட்சியாளருக்கு அடிபணிவதை கட்டுவதற்காகவோ, அவரோடு சமாதானமாக இருப்பதற்காகவோ கொடுக்கும் பணம் அல்லது பொருள் கப்பம் ஆகும். கப்பம் தனி நபர்கள்மீது விதிக்கப்படுகிற வரியையும் குறிக்கிறது. கப்பம் வாங்குவது குற்றகமாகவே கருதப்படுகிறது.

மாளிகை என்பதன் வேறு சொல் என்ன.?

கப்பம் வேறு சொல்:

  • திறை 
  • திறைப்பொருள் 
  • வரி 
  • கப்பம் 

மேலே கூறியுள்ள சொற்களினாலும் கப்பம் என்பதை கூறுவார்கள்.

கப்பம் கட்டுதல் என்றால் என்ன.?

கப்பம் கட்டுதல் என்பது உறுதி அளித்தால் போன்றது ஆகும். அதாவது, கப்பம் கட்டிவிட்டால், பேரரசன் அல்லது முதன்மை அமைச்சன், குறுநில மன்னன் அல்லது கட்சிக்காரனை தன் விருப்பப்படி ஒப்பந்தங்கள் செய்துகொண்டு தன்னிடம் ஆதாயம் பெறுவோரிடம் கேட்பாரின்றி பிடுங்கிக் கொள்ள அனுமதிப்பது ஆகும்.

நஞ்சு என்பதற்காக வேறு பெயர்கள்..!

கப்பம் Meaning in English:

கப்பம் என்பதை ஆங்கிலத்தில் Tribute என்று கூறுவார்கள்.

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement