கம்பு வேறு பெயர்கள்

Advertisement

கம்பு வேறு பெயர்கள்

பொதுவாக தமிழ் மொழியில் எழுதுவது அல்லது படிப்பதில் ஏதேனும் பிழைகள் ஏற்பட்டால் இது கூட உனக்கு தெரியாதா என்று கூறுவார்கள். அந்த வகையில் பார்த்தால் தமிழ் மொழியில் மொத்தமாக 247 எழுத்துக்கள் இருந்தாலும் கூட அவற்றின் ஒவ்வொரு எழுத்துக்களும் உச்சரிக்கும் இடத்திலும், பேசும் அல்லது எழுதும் வார்த்தைக்கு ஏற்றவாறு வேறுபட்ட கருத்துக்களை கொண்ட ஒன்றாக தான் இருக்கிறது.

அது போல சமைக்கும் உணவுகளை ருசியை வைத்து தான் அது என்ன உணவு என்று அறிந்து கொள்கின்றோம். ஆனால் ஒவ்வொரு உணவையும் ஒவ்வொரு ஊரிலும் வெவ்வேறு மாதிரி அழைப்பார்கள். எடுத்துக்காட்டாக நமது ஊரில் புளிக்குழம்பு என்று சொல்லுவோம். அந்த குழம்பையே சென்னையில் கார குழம்பு என்று அழைக்கிறோம். அது போல கம்பு என்பதற்கான வேறு பெயர்களை பற்றி அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கம்பு என்றால் என்ன.?

கம்பு வேறு பெயர்கள்

கம்பு ஒரு தானியம் ஆகும். இது ஒரு புன்செய் நிலப்பயிர். இது இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. மானாவாரியாகவும், நீர்ப்பாசனத்திலும் கம்பு பயிராகும். இதன் விளைச்சல் காலம் 3 முதல் 4 மாதங்கள் ஆகும்.

கம்பு என்பது ஒரு சிறுதானிய வகையைச் சேர்ந்த ஒரு தானியம் ஆகும். அதிகமாக பயிரிடப்படும் சிறுதானிய வகைகளில் கம்பு முதலிடத்தை பிடிக்கின்றது. இது ஒரு புன்செய் நிலபயிராகும்.

கம்பு ஆப்பிரிக்கக் கண்டத்தில் தோன்றியதாக கூறப்படுகிறது. ஆனால் கம்பு இந்தியா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் விளைவிக்கப்பட்டு உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் கம்பு மனிதர்களுக்கு உணவாகவும், கால்நடைகளுக்கு தீவனமாகவும் மற்றும் எரிபொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உலகில் மொத்தம் உற்பத்தி செய்யப்படும் சிறுதானிய உற்பத்தியில் 55% இடத்தை கம்பு பிடித்துள்ளது. காம்பனது எல்லா மண் வகையிலும் வளர கூடியது.

இந்த கம்பிலிருந்து கூழ், அடை, கலி போன்றவை செய்து சாப்பிடலாம்.

கம்பு வேறு சொல்:

கம்பை மூன்று வகையான பெயர்களில் அழைக்கலாம், அவை என்னென்ன பெயர்கள் என்று அறிந்து கொள்வோம்.

  • குதிரைவாலி
  • பனிவரகு
  • சோளம்

கம்பு In English:

கம்பை ஆங்கிலத்தில் எப்படியெல்லாம் அழைக்கலாம் என்று அறிந்து கொள்வோம்.

  • Rye
  • bar
  • bajra
  • pole
  • stick
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

 

Advertisement