கம்ப்யூட்டர் தமிழ் சொல் | Computer Tamil Name
ஆரம்ப காலத்தில் எல்லாம் அதிகமாக கிடைக்காத பொருட்கள் மற்றும் அதிகமாக யாரும் பயன்படுத்தாத பொருட்கள் என இவ்வாறு நிறையவே இருக்கும். அப்படி பார்த்தால் முந்தைய காலகட்டங்களில் அவ்வளவாக எதையும் தெரிந்த கொள்ள வேண்டும் என்றால் கூட அதற்கு பிறரிடம் உதவி கேட்க வேண்டிய சூழல் ஆனது ஏற்படுகிறது. ஆனால் இப்போது எல்லாம் அப்படி கிடையாது. நாம் என்ன தெரிந்துகொள்ள வேண்டும் என்றாலும் அல்லது பிறர் கேட்பதை சொல்லிக்கொடுக்க வேண்டும் என்றாலும் கூட எளிமையாக கற்றுக்கொள்ளலாம். அதாவது இந்த Technology வளர்ந்த காலத்தில் அனைத்தினையும் தெரிந்துகொள்வது என்பது மிகவு எளிமையாக மாறிவிட்டது. ஆகையால் அனைவரும் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப், மொபைல் என இவற்றில் தான் அதிகமாக தெரிந்துகொள்கிறார்கள். அந்த வகையில் கம்ப்யூட்டர் என்ற சொல்லின் தமிழ் சொல் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
கம்ப்யூட்டர் தமிழ் சொல்:
கம்ப்யூட்டர் என்பதின் தமிழ் சொல் கணிப்பொறி என்பது ஆகும்.
கணினியை கண்டுபிடித்தவர் யார்:
இத்தகைய கணினியை கண்டுபிடித்தவர் சார்ல்ஸ் பாபேஜ் ஆவர். அந்த வகையில் இவர் 1834- ஆம் ஆண்டு முதல் முதலில் Analytical Engine என்ற கணினியை கண்டு பிடித்தார்.
சார்ல்ஸ் பாபேஜ் 1791-ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி பெஞ்சமின் பாபேஜ் மற்றும் பிளம்லீ டீப் என்போருக்கு மகனாய் பிறந்தார். மேலும் 1871-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி இயற்கை எய்தினார். அந்த வகையில் சார்லஸ் பாபேஜின் காலம் 1791 முதல் 1871 வரை மட்டுமே.
ஐம்பூதங்களின் வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா
கணினி என்றால் என்ன..?
கணிப்பொறி என்பது ஒரு மின்னணு சாதனம் ஆகும். மேலும் இது இயந்திர மொழியை அடிப்படையாக கொண்டே செயல்படுகிறது. அதாவது 1 மற்றும் 0 என்ற எண்ணினை அடிப்படையாக வைத்து மட்டுமே செயல்படுகிறது.
மேலும் இதில் தற்போது புரோகிராம் கோடிங், ஜாவா ஸ்கிரிப்ட் என பல வசதிகள் வந்துள்ளதால் ஒவ்வொருவரும் அவருக்கு ஏற்றவாறு இதனை பயன்படுத்துகிறார்கள்.
கம்ப்யூட்டர் வேறு பெயர்கள்:
- கணிப்பொறி
- கணிப்பான்
- கணியம்
- கணினி
மேல் சொல்லப்பட்டுள்ள சொற்கள் அனைத்தும் கம்ப்யூட்டர் என்ற சொல்லுக்கான வேறு பெயர்கள் ஆகும்.
கருணை என்பதற்கான வேறு சொற்கள் என்னென்ன தெரியுமா
இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Learn |