காணிக்கை வேறு சொல்..!

Advertisement

காணிக்கை வேறு சொல்

வணக்கம் நண்பர்களே. இப்பதிவில் காணிக்கை என்பதற்கான வேறு சொல் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. காணிக்கை என்ற வார்த்தைக்கான அர்த்தம் பற்றி நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. இதனால், பலரும் காணிக்கை என்றால் என்ன.? காணிக்கை வேறு சொல்.? என்பதை தெரிந்துகொள்ள விரும்புவோம். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் காணிக்கை என்றால் என்ன.? மற்றும் காணிக்கை வேறு சொல் உள்ளிட்ட விவரங்களை தொகுத்து இப்பதிவில் விவரித்துள்ளோம். வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் மொழியில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் வேறு சொல் என்று ஒன்று இருக்கும். ஆனால், அதனை பற்றி நமக்கு தெரியாது. ஆனால், இதுபோன்ற வேறுசொல் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.

காணிக்கை என்றால் என்ன.?

காணிக்கை என்றால் கடவுள்களுக்கு அல்லது பெரியவர்களுக்கு சமர்ப்பிக்கும் பொருள்  ஆகும். காணிக்கையில் பல வகைகள் உள்ளது. தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு காணிக்கை செலுத்தி வருகிறார்கள்.

காணிக்கை Meaning in Tamil:

காணிக்கை என்றால் சமர்ப்பணம் என்பது பொருள் ஆகும். தெளிவாக சொல்லப்போனால்  கடவுளுக்கோ அல்லது பெரியோருக்கோ விரும்பிஅளிக்கும் பொருள் காணிக்கை ஆகும். பல தமிழ் நூல்களில் இதனைச் “சமர்ப்பணம்” என்னும் வட மொழிச்சொல்லில் குறிப்பிட்டு வருவதை காணலாம்.

காணிக்கை வேறு சொல்:

  • அன்பளிப்பு
  • தட்சணை
  • தக்கிணை
  • சமர்ப்பணம்
  • உபகாரம்

மேலே கூறப்பட்டுள்ள சொற்கள் அனைத்தும் காணிக்கை என்பதற்காக வேறு சொற்கள் ஆகும். எனவே, காணிக்கை என்ற சொல்லுக்கு பதிலாக அன்பளிப்பு, தட்சணை, தக்கிணை, சமர்ப்பணம் மற்றும் உபகாரம் என்றெல்லாம் கூறலாம்.

காணிக்கை in English:

காணிக்கை என்ற தமிழ் சொல்லுக்கு offering என்பது ஆங்கில சொல்லாகும்.

Mudi Kaanikkai in English:

முடி காணிக்கை என்பதை ஆங்கிலத்தில் Donation of Hair என்று கூறுவார்கள்.

காணிக்கை அடங்கிய வாக்கியங்கள்:

  • Make an Offering – காணிக்கை செலுத்து
  • Offering plate – காணிக்கை தட்டு
தொடர்புடைய பதிவுகள் 👇
உலகம் வேறு பெயர்கள்
அற்புதம் வேறு சொல்
கடினம் வேறு சொல்
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

 

 

Advertisement