கா வரிசை சொற்கள் | Kaa Varisai Words in Tamil

Kaa Varisai Words in Tamil

கா வரிசை சொற்கள் 50 | Kaa Letter Words in Tamil

நண்பர்களுக்கு வணக்கம், இன்றைய பதிவில் கா வரிசையில் உள்ள சொற்களை பார்க்கலாம். குழந்தைகளுக்கு அ, ஆ, இ, ஈ… விற்கு பிறகு ஆசிரியர்கள் தமிழில் சொல்லி கொடுக்க ஆரம்பிப்பது க, ஞ, ச.. எழுத்துக்கள். இதை படிப்பதற்கு குழந்தைகள் சற்று சிரமப்படுவார்கள். அதற்காக பெற்றோர்களும், ஆசிரியர்களும் பிள்ளைகளுக்கு எளிதாக புரிய வேண்டும் என்று க, ஞ, ச.. போன்ற எழுத்துக்களில் ஆரம்பமாகும் சொற்களை வைத்து சொல்லி கொடுக்க ஆரம்பிப்பார்கள். அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் கா வரிசையில் காணப்படும் சொற்களை படித்தறியலாம் வாங்க.

கா Starting Words in Tamil:

கா வரிசை சொற்கள்
காசு காடு 
காது கால் 
காளியம்மன் காசி 
காவி காணொளி
காற்றாடி காலனி 
காற்று காகிதம் 
காப்பான் கார்மேகம் 
காணிக்கை கார்த்திகை 
காரணம் காகம் 

Kaa Varisai Sorkal in Tamil:

Kaa Varisai Words in Tamil
காம்பு காஞ்சிபுரம் 
காயம் காலம் 
காரம் காட்சி 
காய்ச்சல் காப்பு 
காவல் காளான் 
காலை காளை 
காய்கறிகள் காடை 
காந்தம் காந்தி 
காண்டாமிருகம் காட்டுப்பன்றி 

Kaa Varisai Words in Tamil:

கா Words in Tamil
காவல் நிலையம் காலநிலை 
காடு கானல் நீர் 
காட்டுப் பூனைகாலச்சக்கரம் 
காவற்படை காவிரிப்பூம்பட்டினம்
காதணி காரணி
காட்டுத்தீகாப்பியம் 
காபி காவியம் 
காலகேயர்கள்காலநுட்பம்
காலநுட்பம்கார் 

Kaa Starting Words in Tamil:

கா வரிசை சொற்கள்
காவிரிகார்த்திகேயன்
கால்வாய் கால்நடை
கார்போகரிசிகாய்தல் 
காலசக்கரம் காவலன் 
காலி காஜு கட்லி
காரியம் காய்ச்சாத பால் 
காணவில்லை கார்த்திகா 
காரியசித்திகாங்கேயம்
கானல்காப்பாற்றல்

 

பி வரிசை சொற்கள்
மா வரிசை சொற்கள் 

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com