கிரீடம் வேறு சொல்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நம் பொதுநலம் பதிவில் தினமும் பல பயனுள்ள தகவல்களை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் கிரீடம் என்பதற்கான வேறு சொல் பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க. பொதுவாக, தமிழில் நமக்கு தெரியாத ஒரு பொருள் தரும் வேறு சொற்கள் அதிகம் உள்ளது. ஆனால் அவை நமக்கு தெரிவதில்லை. அப்படி நமக்கு தெரியாமல் இருக்கும் வேறு சொற்களில் கிரீடம் என்பதும் ஒன்று.
நாம் அனைவருமே கிரீடம் என்ற சொல்லினை அதிகமாக கேட்டு இருப்போம். கீரிடம் என்றால் தலையில் அணியக்கூடிய ஒன்று என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், கிரீடம் என்பதற்கான வேறு சொல் என்ன என்பது தெரியாது. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் கிரீடம் வேறு சொல் விவரித்துள்ளோம். வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.
கிரீடம் பொருள்:
பழங்காலத்தில் உள்ள அரசர்கள் தங்கள் தலையில் அணியும் அணிகலன் தான் கிரீடம். கடவுள், நாட்டின் அரசர் என அனைவரும் தலையில் கிரீடம் அணிந்து இருப்பார்கள்.
கிரீடம் in English:
கிரீடம் என்றால் ஆங்கிலத்தில் Crown என்று கூறுவார்கள்.
கிரீடம் வேறு சொல்:
- மகுடம்
- முடி
- கிரீடம்
கிரீடம் அடங்கிய வாக்கியங்கள்:
- இந்தியப் பேரரசின் கிரீடம் என்பது 1911 ஆம் ஆண்டு தில்லி தர்பாரில் இந்தியப் பேரரசராக ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் முடிசூடப் பயன்படுத்திய கிரீடமாகும்.
- அரசர்கள் அணிந்திருக்கும் தங்க நிற கிரீடம் மிகவும் அழகாக இருக்கும்.
- கிரீடம் அணிந்த நபர்கள், பெருமையாகவும் உயர்ந்த நிலையிலும் இருப்பதை எண்ணுவார்கள்.
- 2007 ஆம் ஆண்டில் கிரீடம் என்ற தமிழ்த் திரைப்படம் வெளிவந்தது.
கிரீடம் வார்த்தைகள்:
- Crown Colony – கிரீடம் காலனி
- Crown King – கிரீடம் ராஜா
- Crown Gold – கிரீடம் தங்கம்
தொடர்புடைய பதிவுகள் 👇 |
செய்யுள் என்பதை வேறு எப்படி சொல்லலாம் தெரியுமா..? |
சக்கரம் என்பதை வேறு எப்படிஎல்லாம் சொல்லலாம்..? |
நஞ்சு என்பதற்காக வேறு பெயர்கள்..! |
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |