வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கீ-யில் ஆரம்பிக்கும் சொற்கள் பற்றி அறிந்து கொள்வோம்..

Updated On: October 5, 2023 6:20 AM
Follow Us:
ke varisai sorkal in tamil
---Advertisement---
Advertisement

கீ வரிசை சொற்கள் 50

மொழிகளில் பல வகைகள் இருக்கிறது. ஆனால் நம் நாட்டில் தாய்மொழியாக தமிழ் மொழி இருக்கிறது. நீங்கள் எல்லா மொழிகளை பற்றி தெரிந்து கொள்ளா விட்டாலும்  நாம் பேசும் தமிழ் மொழியினை நன்றாக அறிந்திருக்க வேண்டும். தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு தமிழில் உள்ள வார்த்தைகள் அவ்வளவாக தெரியவில்லை. நாம் படிக்கும் போதெல்லாம் அ அம்மா, ஆ ஆடு என்றெல்லாம் சொல்லி கொடுப்பார்கள். இப்பொழுது மொபைலை கொடுத்து விடுகிறார்கள். அதனால் தான் நம் பதிவில் தினந்தோறும் ஒவ்வொரு வார்த்தைகளில் உள்ள சொற்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் கீ-யில் ஆரம்பிக்க கூடிய சொற்களை தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கீ வரிசை சொற்கள்:

கீதாஞ்சலி கீழ்வாக்கம்
கீண்டு கீறி
கீழ்வீடு கீள்
கீதாரி கீழுதடு
கீதவாத்தியம் கீழறுத்தல்
கீதவம் கீல்
கீதம் கீலாலயன்
கீதசாத்திரம் கீலல்
கீணர் கீலகை
கீணம் கீற்று

Ke Varisai Sorkal in Tamil:

கீடராஜம் கீற்றன்
கீடக்கிநம் கீர்த்திரதன்
கீர்த்திமான் கீச்சுத்தாரா
கீச்சுக்கீச்செனல் கீர்த்திமதி
கீச்சுக்கிட்டம் கீர்த்தித்தல்
கீச்சுகீச்சுத்தம்பலம் கீர்த்தி
கீசா கீர்
கீரோமாரோ கீசரன்
கீசம்பறை கீரோதகம்
கீசகதித்து கீறல்

கீ வரிசை சொற்கள்:

கீழ்த்திசை கீழாறு
கீழே கீரிப்பிள்ளை
கீழாநெல்லி கீரிப்பூச்சி
கீற்று கீழ்ப்படிதல்
கீரை கீதம்
கீடம் கீழுதடு
கீழ்வாடை கீழ்நோக்கு
கீழ்வாய்ப்புறம் கீழ்வாய்
கீழாநெல்லி கீழ்வாய்புரம்
கீழ்ப்போக்கிப்பேசுதல் கீழ்கணக்கு

கீ வரிசை சொற்கள் 50:

கீசகசித்து கீசம்பறை
கீசரன் கீசவள்ளி
கீழ்வீடு கீடம்
கீழ்மக்கள் கீழ்மகன்
கீழ்மை கீலாலம்
கீழ்மை கீரிப்பூடு
கீழ்பால் கீழ்மக்கள்
கீழறுத்தல் கீழ்த்திசையின் நால்வாய்
கீரணம் கீடம்
கீளல் கீலகை

 

ஒரு சொல் பல பொருள் தரும் சொற்கள்.. 
கதிரவன் வேறு பெயர்கள்..
உலகம் வேறு பெயர்கள்
கடலுக்கு வேறு பெயர் என்ன
நிலா வேறு பெயர்கள்
கிளி வேறு பெயர்கள்
யானை வேறு பெயர்கள்

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now