தூய தமிழ்ச் சொல்
பொதுவாக நாம் வழக்கமாக பேசும் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு உண்மையான தமிழ் சொல் என்பது இருக்கும். ஆனால் அதனை பற்றிய நமக்கு பெரிதாக தெரியாது. பேச்சுவழக்கில் நாம் என்ன சொல்லை பயன்படுத்தி பேசுகிறோமோ அதுதான் உண்மையான தமிழ்ச்சொல் என்று நினைத்து கொண்டிருப்போம். ஒரு சில நேரங்களில் இதற்கு என்ன தமிழ் சொல்லாக இருக்கும் என்றும் யோசித்து இருப்போம். சில சொற்களை நாம் தமிழ் சொல் என்றே எண்ணி இருப்போம். ஆனால் அது தமிழ் சொல்லாக இருக்காது. காரணம் அது வேறு மொழியில் இருந்து மருவி வந்த சொல்லாக இருக்கும். அப்படி ஒரு சொல் தான் குதிரை.
குதிரை மருவி வந்த சொல் என்பதனை நம்ப முடியவில்லையா, கண்டிப்பாக குதிரை மருவி வந்த சொல் தான். குதிரை என்பதற்கு தமிழ் 10 மேற்பட்ட தமிழ் சொல் இருக்கும் போது என் குதிரை என்று வந்தது. இது குதிரை எந்த மொழியில் இருந்து மருவி வந்த சொல் என்றும், குதிரைக்கு தமிழில் என்ன தூய தமிழ் சொல் என்பதனை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
குதிரைக்குரிய தூய தமிழ்ச் சொல்:
குதிரை தூய தமிழ் சொல் அல்ல. குதிரை என்பது அரபு மொழியில் இருந்து திரிந்து வந்த சொல்லாகும். அரபு மொழியில் குதிரையினை “குத்ரி” (குத்ரீ) என்று அழைக்கப்படுகிறது. குத்ரி என்ற சொல் மருவி குதிரையாக தமிழில் பயன்படுத்தப்படுகிறது.
குதிரைக்குரிய தூய தமிழ்ச் சொற்கள் பின்வருமாறு:
கொய்யுளை | கோடகம் | கோடை |
புரவி | வாசி | கொக்ஃகு |
பரி | அயம் | கோணம் |
இவுளி | உண்ணி | பாடலம் |
வன்னி | கண்ணுகம் | பாய்மா |
அசுவம் | கந்துகம் | மண்டிலம் |
மா | கலிமா | குரகதம் |
மான் | கிள்ளை | துரகம் |
வயம் | குந்தம் | துரங்கம் |
வயமா | கூந்தல் | தூசி |
இந்த சொற்கள் அனைத்தும் தமிழ் மொழியின் பழமையான இலக்கியங்களான கலிங்கத்துப்பரணி, புறநானுறு, காணப்படுகின்றன.
இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Learn |