வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

குறிக்கோள் என்பதற்கான வேறு சொல்

Updated On: November 14, 2023 7:19 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

குறிக்கோள் வேறு சொல்

மனிதனாக பிறந்த அனைவருக்கும் ஒவ்வொரு குறிக்கோள் இருக்கும். குறிக்கோள் இல்லாமல் எந்த மனிதனும் இல்லை. ஒரு குறிக்கோளை அடைந்தவுடன் மறு குறிக்கோளை செட் செய்வான். ஆக வாழ்நாள் முழுவதும் குறிக்கோள் வெவ்வேறாக இருக்கிறது. சில பேர் குறிக்கோள் வைத்திருப்பார்கள், ஆனால் அதற்கான எந்த முயற்சிகளையும் எடுத்திருக்க மாட்டார்கள். நீங்கள் வைத்திருக்கும் அணைத்து குறிக்கோளிற்கும் அதற்கான முயற்ச்சி எடுத்தால் அதற்கான வெற்றி என்பது கட்டாயம் கிடைக்கும். இந்த குறிக்கோள் என்ற வார்த்தையை பல முறைகளில் கூறலாம் அவை என்னென்ன என்று அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

குறிக்கோள் என்றால் என்ன.?

மனிதனாக பிறந்த அனைவருக்கும் ஒவ்வொரு குறிக்கோள் இருக்கும். இந்த குறிக்கோளை அடைவதற்காக ஓடி ஓடி உழைப்போம். குறிக்கோள் என்பது நம் வாழ்வின் வெற்றியை அடைவதற்காக திட்டமிட கூடியது. நம் வாழ்க்கையில் எந்த குறிக்கோளும் இல்லாமல் இருந்தால் வாழ்க்கை எதை நோக்கி போகின்றது என்பதே தெரியாது. அதனால் தான் குறிகோளையோ தன்னுள் செதுக்கி கொள்கின்றர் .

எடுத்துக்காட்டு:

பள்ளியில் படிக்கும் குழந்தையானது தான் என்னவாக வேண்டும் என்பதை திட்டமிட்டு கொள்கின்றது. அதற்கேற்றவாறு படிப்பில் கவனம் செலுத்துகிறது.

அதுவே கல்லூரியில் படிப்பவர்கள் அடுத்து தான் என்ன வேலைக்கு செல்ல வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்திருக்கிறார்கள்.

வேலைக்கு செல்பவர்கள் சொந்தமாக வீடு கட்ட வேண்டும், வண்டி அல்லது நிலம் வாங்க வேண்டும் என்று குறிக்கோள் வைத்து அதற்கேற்றவாறு பணத்தை சம்பாதிக்கிறார்கள்.

குறிக்கோள் வேறு சொல்:

லட்சியம்

கோள்

குறி

இலக்கு

நோக்கம்

குறிக்கோள் Meaning in English:

குறிக்கோள் என்பதை ஆங்கிலத்தில் objective என்று அழைப்பார்கள்.

கம்ப்யூட்டர் தமிழ் சொல்

ஐம்பூதங்களின் வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா

இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Learn 
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now