குழந்தை வேறு சொல்
வணக்கம் வாசிப்பாளர்களே..! இன்றைய பதிவில் குழந்தைகளின் வேறு பெயர்கள் பற்றி தான் பார்க்கப்போகிறோம். வீட்டில் குழந்தைகள் இருந்தாலே மகிழ்ச்சி தான்.வீட்டில் குழந்தையின் சிரிப்பு சத்தமும் சேட்டையும் நிறைந்து இருக்கும். ஒரு வீட்டில் குழந்தை பிறந்துவிட்டாலே அந்த குழந்தையை பார்த்துக்கொள்வதே வீட்டில் இருப்பவர்களின் வேலையாக இருக்கும். குழந்தை எப்போதும் துரு துரு என்று இருக்கும். நன்றாக சிரித்து விளையாடும் குழந்தையின் வேறு சொல் என்னவென்று தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.
செல்வம் வேறு பெயர்கள் | Selvam Veru Peyargal in Tamil..!
ஒரு தாய் குழந்தையை சுமப்பதில் இருந்து அந்த குழந்தையை பெற்றெடுத்து பத்திரமாக பார்த்துக்கொள்வது வரை தன் வாழ்க்கையை குழந்தைக்காகவே செலவிடுகிறாள். அந்த குழந்தையின் சிரிப்பை பார்த்தாலே தாய் தன் வலியை மறந்துவிடுவாள்.குழந்தையின் சிரிப்பையும் சேட்டையும் பார்க்கும் நமக்கு குழந்தையின் வேறு சொல் பற்றி தெரியுமா? குழந்தையின் வேறு சொல் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
குழந்தையின் வேறு பெயர்கள்:
- சிசு
- மகவு
- மழலை
- குழவி
- கைக்குழந்தை
குழந்தை in English:
- Child
- Kid
- Baby
- Infant
வாக்கியம்:
- குழந்தை வலம் வர கற்றுக்கொண்டது.
- குழந்தை அழுவதை நான் கேட்கிறேன்.
- என் குழந்தை போனதில் இருந்து எதுவும் சரியாகவில்லை.
- கடந்த டிசம்பர் மாதம் இவர்களுக்கு குழந்தை பிறந்தது.
- குழந்தை தனது கட்டிலில் படுத்தது, கூச்சலிட்டு, குமுறிக் கொண்டிருந்தது.
- அவள் குழந்தையை ஒரு போர்வையில் போர்த்திவிட்டாள்.
- கடந்த ஐந்து ஆண்டுகளில் அவளுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |