கூந்தல் வேறு பெயர்கள் | கேசம் வேறு பெயர்கள்
பொதுவாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கு பல வார்த்தைகள் இருக்கிறது. ஆனால் நமக்கு அதனை பற்றி தெரிந்திருக்காது. நம் நாட்டில் உள்ள மாவட்டங்களில் நம்முடைய தமிழ் மொழியை வெவ்வேறு விதமாக பேசுவார்கள். கோயம்புத்தூர் மற்றும் மாத்திரை பக்கமேலம இழுத்து இழுத்து பேசுவார்கள்.
அது போல நாம் புளிக்குழம்பு என்று நமது ஊரில் சொல்வோம். அதுவே சென்னை பகுதியில் கார குழம்பு என்று சொல்வார்கள். ஆனால் இரண்டும் ஒரே அர்த்தமாக தான் இருக்கிறது. இது போல நாம் பேசும் வார்த்தைகளையும் பல முறைகளில் அழைக்கலாம். அந்த வகையில் இன்றைய பதிவில் கூந்தல் என்பதற்கான அர்த்தம் என்னவென்று அறிந்து கொள்வோம்.
கூந்தல் என்றால் என்ன.?
இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிர்க்கும் முடி காணப்படும். நம்முடைய உடம்பில் இருக்கும் உறுப்பு போலவே கூந்தலும் காணப்படுகிறது.
விலங்குகள், பறவைகள் போன்ற அனைத்திற்குமே முடியானது காணப்படும். ஆண்களை விட பெண்கள் தான் முடியை நேசிக்க கூடியவர்களாக இருப்பார்கள்.
பெண்களுக்கு தலை முடி அதிகமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். மேலும் தலையில் மட்டுமில்லாமல் கை மற்றும் கால், முகம் போன்ற பகுதிகளில் முடி காணப்படும். நம் கண்ணிற்கு அதிகமாக தெரிய கூடியது தலைமுடி தான். கைகளில் இருக்கும் முடியானது கண்ணிற்கு தெரியாத வகையில் சிறியதாக முளைத்திருக்கும்.
அதுவே ஆண்களுக்கு முகத்தில் அதிகமாக முடி காணப்படும். இதனை தாடி என்று அழைப்பார்கள். தலையில் உள்ள முடியை மற்றும் கூந்தல் என்று அழைப்போம். இந்த கூந்தல் ஆனது எல்லாருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. கோரை முடி, சுருட்டை முடி என்று காணப்படும். அது போல நீளமும் ஒரே மாதிரியாக இருக்காது. சில பேருக்கு அடர்த்தி இருக்கும், சிலருக்கும் நீளம் இருக்கும், அடர்த்தி இருக்காது. ஆனால் பெண்கள் கூந்தல் ஆனது நீளமாக இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். இந்த கூந்தலை வேறு எப்படியெல்லாம் அழைக்கலாம் என்று அறிந்து கொள்வோம் வாங்க..
மேலும் DNA பரிசோசோதனை செய்வதற்கு முடியில் இருந்து தான் ஆரம்பிக்கும்.
எடுத்துக்காட்டு:

- சீதாவின் கூந்தலானது நீளமாக இருக்கிறது.
- என் தலைமுடியிலிருந்து முடி கொட்டி கொண்டே இருக்கிறது.
- உன்னுடைய கூந்தல் பளபளவென்று இருக்கிறதே என்ன செய்கிறாய்.
குதிரைக்குரிய தூய தமிழ்ச் சொல் என்ன தெரியுமா ?
கூந்தல் வேறு சொல்:
- மயிர்
- கேசம்
- முடி
- ரோமம்
- தலை மூடி
- சிகை
- பெண்மயிர்
- மயிற் பீலி
- மயிற் றோகை
மேல் கூறப்பட்டுள்ள வார்த்தைகளில் கூந்தலை அழைக்கலாம்.
கூந்தல் in English Meaning:
கூந்தல் என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் எப்படி அழைக்கலாம் என்று தெரிந்துகொள்வோம்.
இதனை Hair என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.
முடி வகை:
இந்த முடியானது எல்லாருக்கும் ஒரே மாதிரியாக காணப்படாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக முடி காணப்படும். அதாவது கோரை முடி, சுருட்டை முடி என்ற இரு வகைகள் இருக்கிறது.
| இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Learn |














