கெளரவம் வேறு சொல்
வணக்கம் மக்களே..! நாம் அனைவருக்கும் கெளரவம் என்பது முக்கியமான ஒன்றாகும் எந்த இடத்திலும் கௌரவத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம் அத்தகைய கௌரவத்தின் வேறு பெயர்கள் என்ன என்பதை இப்பதிவில் பார்ப்போம் வாருங்கள். தமிழில் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் உள்ளன அதே போல் ஒவ்வொரு வார்த்தைக்கும் வேறு பெயர்கள் உள்ளன. நாம் பயன்படுத்தும் வாக்கியத்திற்கு ஏற்ப சொல்லும் பொருளும் மாறுபடும். கௌரவத்தின் வேறு சொல் பற்றி தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.
வெற்றி என்ற சொல்லுக்கு இணையான வேறு சொற்கள் என்னென்ன தெரியுமா..?
கெளரவம் என்றால் என்ன?
குரவம் என்ற தமிழ்ச்சொல் இடைப்பட்ட காலங்களில் மாறுபட்டு கெளரவம் என்று அழைக்கப்பட்டது. கெளரவம் என்றால் ஒருவரை குறிப்பிடும் பொது அவருடைய பதவி அல்லது பதவிக்கான மரியாதையை செலுத்தும் வகையில் கூறுவதுதான் கெளரவம் என்று அழைக்கப்படும்.ஒரு நபர் அவரது துறையில் ஒரு உயர்வான பதவியில் இருந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக கெளரவம் என்பது இருக்கும். கெளரவம் என்பது அனைவருக்கும் உள்ள இயல்பான ஒன்றாகும். கௌரவத்தின் வேறு சொல்லை காணலாம் வாருங்கள்.
கெளரவம் வேறு பெயர்கள்:
- தன்மதிப்பு
- தற்சிறப்பு
- மரியாதை
- பாராட்டு
- உயர் தரம்
- வெற்றி
- சுய கெளரவம்
- வறட்டு கெளரவம்
- குடும்ப கெளரவம்
- புகழ்
- பெருமை
கெளரவம் in English:
- Prestige
- Respect
- Self Respect
- Appreciation
- Self Esteem
- Dignity
- Honour
வாக்கியம்:
- குடும்பத்திற்கு செல்வமும் சமூக கௌரவமும் உண்டு.
- நிறுவனம் சர்வதேச மதிப்பைப் பெற்றுள்ளது.
- ஒரு சிறந்த நிறுவனத்தில் பணிபுரியும் கௌரவத்தால் பலர் ஈர்க்கப்படுகிறார்கள்.
- ஒரு மதிப்புமிக்க விருது.
பூந்தோட்டம் என்பதன் வேறு பெயர்கள்.!
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |