கொடையாளி வேறு சொல்

Advertisement

கொடையாளி வேறு சொல்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கொடையாளி என்பதன் வேறு சொல் என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம் வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். பொதுவாக, தமிழில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு அர்த்தமும், அச்சொல்லுக்கான வேறு சொல் என்பதும் இருக்கும். ஆனால், எல்லா சொல்லிற்குமான வேறு சொல்லும் அர்த்தத்தையும் நம்மால் அறிந்து கொள்ள முடியாது. அதனால், அவை அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து கொள்ள நினைப்போம்.

அந்த வகையில் நீங்கள் கொடையாளி என்ற சொல்லுக்கான வேறு சொல்/வேறு பெயர்கள் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆமாங்க.. இப்பதிவில் கொடையாளி என்றால் என்ன.? அதன் வேறு சொல் என்ன என்பதை கொடுத்துள்ளோம்.

Kodaiyali Meaning in Tamil:

கொடையாளி என்றால், மற்றவர்களிடம் இருந்து எந்தவொரு எதிர்பார்ப்பும் கொள்ளாமல், தங்களிடம் உள்ளவற்றை மற்றவர்களுக்கு இனமாக கொடுப்பவர் ஆகும். அது, ஒரு பொருளாக இருக்கலாம் பணமாக இருக்கலாம். இதுபோன்றவற்றை இனமாக கொடுப்பவரை கொடையாளி என்று குறிப்பிடுவார்கள்.

இன்னும் தெளிவாக சொல்லப்போனால் கொடையாளி என்பவர், தனிநபருக்கோ, குழுவிற்கோ அல்லது ஒரு நிறுவனத்திற்கோ உதவிகளைப் பணமாகவோ அல்லது வேறு விதமாகவோ கொடுப்பவர் ஆவர். அப்படி இனமாக வழங்கும் கொடையாளியை வேறு எப்படி எல்லாம் கூறலாம் என்று பின்வருமாறு பார்க்கலாம்.

கொடையாளி வேறு பெயர்கள்:

  • புரவலர்
  • கொடையாளர்
  • ஈகை செய்பவன்
  • கொடையாளன்
  • தர்மம் செய்பவர்
  • வள்ளல் 

கொடையாளியை இதுபோன்ற வேறு பெயர்களிலும் குறிப்பிடுவார்கள். அக்காலத்தில் உள்ள மன்னர்களை எல்லாம் பெரும்பாலும் மக்களுக்கு கொடையாளிகளாக இருந்தனர்.

கொடையாளி Meaning in English:

கொடையாளி என்பவரை ஆங்கிலத்தில் Munificent Person, Donor என்று அழைப்பார்கள்.

தொடர்புடைய பதிவுகள் 
சாம்பல் வேறு சொல்
தொடக்கம் வேறு சொல்
வயல் என்பதை வேறு எப்படியெல்லாம் கூறலாம்.?
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement