சக்கரம் என்பதை வேறு எப்படிஎல்லாம் சொல்லலாம்..?

Advertisement

Sakkaram Veru Peyargal in Tamil

பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! தினமும் நம் பதிவின் வாயிலாக ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க போகும் பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக இவ்வுலகில் பிறந்த மனிதன் முதல் செடி கொடிகள் வரை அனைத்திற்கும் ஒரு பெயர் என்பது கண்டிப்பாக இருக்கும். அதுவும் உயிர் உள்ள ஜீவராசிகள் மட்டுமின்றி உயிரற்ற பொருட்களுக்கு கூட ஒரு பெயர் கண்டிப்பாக இருக்கும். அதுபோல நம்மில் பலருக்கும் ஒன்றுக்கு இரண்டு மூன்று பெயர்கள் கூட இருக்கும்.

அதாவது வீட்டில் அழைப்பது ஒரு பெயராகவும், வெளியில் அழைப்பது ஒரு பெயராகவும், இன்னும் சிலருக்கு செல்ல பெயர்களும் இருக்கும். இப்படி மனிதனுக்கும் மற்ற உயிர்களுக்கு மட்டும் தான் இருக்கும் என்றால் அது கிடையாது. நாம் பயன்படுத்தும் பொருட்களுக்கும் ஒன்றுக்கு இரண்டு மூன்று பெயர்கள் இருக்கின்றன. அந்த பெயர்களை நாம் தினமும் நம் பதிவின் வாயிலாக தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் சக்கரத்தின் வேறு பெயர்கள் பற்றி பார்க்கலாம் வாங்க..!

சாம்பல் வேறு சொல்

சக்கரம் என்பதன் பொருள் என்ன: 

பொதுவாக சக்கரம் என்பது வட்டவடிவத்தில் உருண்டோடக்கூடிய ஒரு பொருளை குறிக்கும் பெயர் ஆகும்.

அதாவது மிகவும் கனமாக இருக்கும் பொருட்களை ஒரு இடத்தில இருந்து மற்றொரு இடத்திற்கு சுலபமாக கொண்டு செல்ல ஓர் அச்சில் பயன்படுத்தும் உலகத்திற்கு பெயர் தான் சக்கரம்.

சக்கரம் என்று சொன்னவுடனே நமக்கு முதலில் நியாபகம் வருவது மாட்டு வண்டியில் இருக்கும் சக்கரம் தான். அடுத்து நியாபகத்திற்கு வருவது சங்கு சக்கரம்.

இந்த சக்கரம் என்ற பெயருக்கு பேச்சு வழக்கின் படியோ அல்லது இலக்கண படியோ வேறு பெயர்கள் கண்டிப்பாக இருக்கும். அது என்ன பெயர்கள் என்று இப்போது பார்க்கலாம்.

விகடகவி வேறு சொல்

சக்கரம் வேறு பெயர்கள்: 

  • சுழலி
  • ஆழி
  • சில்லு
  • உருளை
  • உந்தி
  • உருளி
  • சில்
  • வட்டம்
  • பரிதி
  • சுழலி
  • வளையம்
  • உருளை
  • பைதா
  • நேமி
  • திகிரி

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement