சக்தி வேறு சொல்..! | Sakthi Veru Sol in Tamil

Advertisement

சக்தி வேறு சொல் | சக்தி வேறு பெயர்கள்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சக்தி என்பதன் வேறு பெயர்கள் (Sakthi Veru Sol in Tamil) என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். நாம் படிக்கும் படிப்பை தவிர்த்து நம் வளர்ச்சிக்கு தேவையான அறிவை வளர்த்து கொள்வதே இக்காலத்தில் மிகவும் உங்களுக்கு உதவியாக இருக்கும். நமக்கு இருக்கும் அறிவு மட்டுமே நமக்கு நம்ம வேலையை தேடித்தரும். இதனால் தான் பெரும்பாலானோர் படிக்கிற படிப்புக்கு எங்க வேலை கிடைக்கிறது..? என்று கூறிவிட்டு தங்களது திறமையையும் அறிவையும் வளர்த்து கொள்ள தொடங்கிவிட்டார்கள்.

இதனால் அனைவரும் தமக்கு தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே நீங்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு விதமான தகவல்களை நம் பொதுநலம் பதிவில் பதிவிட்டு வருகிறோம். எனவே அதனை தொடர்ந்து இப்பதிவில் சக்தி என்ற சொல்லுக்குரிய வேறு பெயர்கள் பற்றி இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Sakthi Veru Sol in Tamil | சக்தியின் வேறு பெயர்கள்:

  • ஆற்றல்
  • வலிமை
  • திறன்
  • பலம்
  • ஆன்மா

சக்தி என்றால் என்ன.?

சக்தி என்ற சொல் பெரும்பாலும் பல அர்த்தங்களை கொண்டுள்ளது. அதாவது. உடலின் பலம், தெய்வ சக்தி என்ப பல அர்த்தங்களை கொண்டுள்ளது. முக்கியமாக சக்தி என்ற பெயருடையவர்கள் அதிகமாக இருப்பார்கள்.

அதாவது சக்தி என்ற சொல் உயிருள்ள அனைத்து உள்ள மிகுந்த ஆற்றையும் குறிக்கிறது.

அதுமட்டுமில்லாமல், “சக்தி இல்லாமல் சிவன் இல்லை” என்பது இந்துகளின் நம்பிக்கை.

எனவே இந்து மதத்தில் சக்தி முழு பிரபஞ்சத்தின் வழியாக பிறப்படுகிறது என கருதப்படுகிறது.

ஐம்பூதங்களின் வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா

வானம் என்பதை வேறு எவ்வாறெல்லாம் அழைப்பார்கள் தெரியுமா..?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement