சம்பாத்தியம் வேறு சொல் | Sambathiyam Veru Sol
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சம்பாத்தியம் என்பதற்கான வேறு சொற்கள் என்ன என்பதை கொடுத்துள்ளோம். இவ்வுலகில் நமக்கு தெரியாத பல விஷயங்கள் உள்ளது. நமக்கு தெரியாத ஒன்றினை நாம் தெரிந்துகொள்ள விரும்புவோம். அப்படி நாம் தெரிந்துகொள்ள வேண்டியவைகளில் வேறு சொற்களும் ஒன்று. வேறு சொற்கள் என்பது, ஒரு சொல்லுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் ஆகும். எடுத்துக்காட்டாக, வழி என்பதை பாதை என்றும் கூறுவோம். வழி மற்றும் பாதை இரண்டும் ஒரே பொருளை தரக்கூடியது ஆகும். இதுபோன்று ஒரு சொல்லுக்கு ஒரே அர்த்தத்தை/பொருளினை தரக்கூடிய மற்றொரு சொற்களை தான் வேறு சொற்கள் என்று கூறுவோம்.
பள்ளி தேர்வுகள் முதல் அரசு தேர்வுகள் வரை அனைத்திலும், கேட்கப்படும் கேள்விகளில் வேறு சொற்களும் ஒன்று. ஆகையால், நாம் அனைவருமே வேறு சொற்கள் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். எனவே, நீங்கள் தெரிந்துகொள்ளும் வகையில் நம் பொதுநலம் பதிவில் பல்வேறு தமிழ் சொற்களுக்கான வேறு சொற்கள் பற்றி பதிவிட்டு வருகிறோம். எனவே, அந்த வகையில், இன்றைய பதிவில் சம்பாத்தியம் என்ற சொல்லுக்கான வேறு சொற்கள் பற்றி கொடுத்துள்ளோம்.
உங்களின் மூலதனமே உங்களுக்கு நல்ல சம்பாத்தியம் தரும்..! இந்த தொழிலை செய்யுங்கள்
சம்பாத்தியம் என்றால் என்ன.? | சம்பாத்தியம் Meaning in Tamil:
சம்பாத்தியம் என்பது, ஒரு நபர் அல்லது குடும்பத்தினரால் ஈட்டப்பட்ட வருமானம் அல்லது பொருளாதார செல்வதை குறிக்கிறது. இதனை சுயசம்பாத்தியம் என்பது ஒருவரின் சொந்த முயற்சியினால், சம்பாதித்த பொருள், செல்வம், பணம் ஆகியவற்றை குறிக்கும். அதாவது, தானே ஈட்டிய பொருள்/சொத்து ஆகும்.
ஒருவருடைய வாழ்க்கையில் சம்பாத்தியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். முறையான சம்பாத்தியம் இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும். இவ்வுலகில் சுய சம்பாத்தியத்தில் உயர்ந்தவர்கள் பலபேர் உள்ளார்கள்.
சம்பாத்தியம் என்பதன் வேறு சொல்:
- சம்பாதனை
- பொருள் ஈட்டுகை
- ஊதியம்
- சம்பத்து
மேலே கொடுக்கப்பட்டுள்ள சொற்கள் அனைத்தும் சம்பாத்தியம் என்ற சொல்லிற்கான வேறு சொற்கள் ஆகும். பெரும்பாலும், சம்பாத்தியம் என்பதை சம்பாதனை மற்றும் பொருள் ஈட்டுகை என்று கூறுவார்கள்.
சம்பாத்தியம் in English:
சம்பாத்தியம் என்பதை ஆங்கிலத்தில் Earnings, Acquisition என்று கூறுவார்கள்.
பூந்தோட்டம் என்பதன் வேறு பெயர்கள்.!
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |